Breaking: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.!!

0
221

முன்னாள் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காய்ச்சல், மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு எரிச்சல் காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Previous articleபைனலுக்கு முன்னேற போவது யார்.? பரபரப்பான ஆட்டத்தில் டெல்லிvs கொல்கத்தா.. கொல்கத்தா பௌலிங் தேர்வு.!!
Next articleநடிகை நயன்தாராவை பெருமைப்படுத்திய பிரபல பத்திரிகை நிறுவனம்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here