பஸ் பயணத்தால் பல கோடி நஷ்டம்! திட்டத்தை ரத்து செய்யுமா திமுக? அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தேர்தலில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதால் மகளிருக்கு பேருந்தில் பயணம் செய்ய கட்டணம் இல்லை என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்ட நகர பேருந்துகளில் பள்ளி மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் பேருந்து பயண அட்டையின் மூலம் பயணம் செய்தனர். இதற்கு முன்பு குறைந்தபட்ச கட்டணமாக 5 ரூபாயாக இருந்தது. தற்போது குறைந்தபட்ச கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததால் மகளிருக்கு இலவச பஸ் பயண திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. இதன் மூலம் பெண்கள் பல இடங்களுக்கு சென்று பயணம் செய்து வருகின்றனர்கள். அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் நகரப் பேருந்தில் மகளிர்,உயர் கல்வி பயிலும் மாணவிகள் உட்பட அனைத்து மகளிர்க்கும் கட்டணம் இல்லாமலும்,பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசு ஒரு நாளுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுகிறது. இருப்பினும் தமிழக அரசு இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. காவிரி நதிநீர் கமிஷனில் மத்திய அரசு முன்னணியில் இருப்பது மாதிரியும், பின்னணியில் உள்ளது போலும் உள்ளது என்று அமைச்சர் துரைமுருகனிடம் கூறினார். கர்நாடகா அரசு மற்றும் காவேரி மேலாண்மை கமிஷனரும் சொல்வது தவறு. சுற்றுச்சூழல்துறை மோகதாது அணை விவரத்தை நீக்கி உள்ளது என்பதே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுக்குளம் கிராமத்தில் மாற்று கட்சியினர் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது. நாளன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆம்பூரில் தங்குகிறார். 29ம் தேதி அன்று திருப்பத்தூர் விழாக்களில் கலந்துகொண்டு, பின்னர் வேலூர் புதிய பஸ் நிலையத்தை திறந்து வைத்து நலத் திட்டங்களை வழங்குகிறார். மறுநாள் ராணிப்பேட்டையில் விழாவையும் முடித்து சென்னைக்கு செல்கிறார். சமூகநீதியில் திமுக ஈடுபாடுள்ள ஜனாதிபதி தேர்தலில் திமுகவின் நிலைப்பாடு முடிவு செய்ய யஷ்வந்த் சின்கா ஆதரிக்கிறார். ஆனால் பழங்குடி வேட்பாளர்களை ஆதரிக்க வில்லை. பாராளுமன்றத்தில் நாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி எங்களிடம் அவர்களுக்கு கேட்கவில்லை என்று அவர் கூறினார்.