அரசு பேருந்து தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!! அமைச்சர் சிவசங்கர் பதிலடி!!
அரசு பேருந்து தனியார் மயமாக்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை!! அமைச்சர் சிவசங்கர் பதிலடி!! பொதுமக்கள் பெரிதும் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த அரசு பேருந்து மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இவ்வாறு பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர். இந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து பேருந்துகளும் இனி தனியார் மயமாக்கப்பட உள்ளதாக … Read more