திடீரென நடந்து முடிந்த ஆரோவில் திருமணம்! இவ்வளவு நாள் சுற்றித்திரிந்த ஓவியாவின்  கதி!

0
111

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஆரவ்.  இவர் இந்த நிகழ்ச்சியில் ஓவியாவுடன் நெருங்கிப் பழகியதால் காதல்வசப்பட்டு அவருக்கு கொடுத்த மற்றும் மருத்துவர் முத்தத்தின் மூலம் உலக அளவில் பிரபலம் ஆனார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் ஓவியாவுடன் சுற்றித்திரிந்த ஆரவ்  திடீரென்று தற்போது இளம் நடிகையான ராகேய்யுடன் திருமணம் செய்து கொண்டார்.

இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், கல்யாண் மாஸ்டர், காயத்ரி ரகுராம், வையாபுரி, ஆர்த்தி, இயக்குனர் சரண், சுஜா வருணி, நடிகை சங்கீதா, சுஜா வருணி  ஆகியோர் இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு எடுத்த குரூப் போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

ஆரவ்வில் இந்த திடீர் திருமணத்திற்கு ஓவியா ஆர்மியே கொந்தளித்து காரசாரமான கமெண்டுகளை இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

Previous article17 வயது சிறுமியின் வயிற்றில் இருந்த 7 கிலோ முடி!
Next articleமருத்துவமனை வளாகத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!