பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

0
906

பீன்ஸின் மருத்துவப் பயன்கள்! இந்த நோய்கள் அனைத்தும் குணமாகும்!

நம் உடலில் உள்ள பிரச்சனைகள் தீர ஒரு சிறந்த மருத்துவப் பயனை இந்த பதிவின் மூலம் தேவையான பொருள் பீன்ஸ் மட்டும்தான்.பீன்ஸ் கலந்த உணவை தினமும் சாப்பிடுபவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும் என்று ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

மேலும்100 கிராம் பீன்ஸில் நார்ச்சத்து 9 சதவீதம் உள்ளது. இந்த நார்ச்சத்தானது குடலின் உட்புறச் சுவர்களைப் பாதுகாத்து நச்சுத் தன்மைகளை வெளியேற்றும் தன்மை கொண்டது.

மேலும் பீன்ஸ்ற்கு புற்று நோயைக் குணப்படுத்துவதில் அதிக பங்கு உண்டு.

பீன்ஸில் வைட்டமின் பி6, தையமின், வைட்டமின் சி, இருப்பதால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

 

பீன்ஸில் உள்ள இசோபிளவோன்ஸ் எனப்படும் உயிர்த்தாது உடலுக்கு வலுவைக் கொடுக்கும் தன்மை கொண்டது.மேலும் மூலநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீன்ஸ் சிறந்த உணவாகும்.

பீன்ஸில் உள்ள மக்னீசியம் உடலின் வளர்சிதை மாற்றத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது. பொட்டாசியம் இதயத் துடிப்பை சீராக்குகிறது. இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

 

Previous articleஉங்களின் பூஜை அறையும் கோவில் போல் தோற்றமளிக்க வேண்டுமா! இவ்வாறு செய்து பாருங்கள்!
Next articleஉங்களுடைய கோரிக்கை 48 நாட்களில் நிறைவேற வேண்டுமா! விநாயகரிடம் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்து பாருங்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here