தேர்வு இல்லை…தமிழ்நாடு எரிசக்தி துறையில் திறமையானவர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பு !

0
151

1) நிறுவனம்:

தமிழ்நாடு எரிசக்தி துறை

2) இடம்:

சென்னை

3) பணிகள்:

Member (Legal)

4) பணிக்கான தகுதிகள்:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மாநில ஆணையத்தின் உறுப்பினர் ஆக இருக்க வேண்டும் மற்றும் சட்டம் தொடர்பான பிரச்சனைகளை கையாள்வதில் திறமை உள்ள நபராக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

5) பணிக்கான வயது வரம்பு:

Member (Legal) பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 65 ஆக இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் கூறப்பட்டு இருக்கிறது.

6) தேர்வு செய்யப்படும் முறை:

Member (Legal) பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியான நபர்கள் நேரடியாக நேர்காணல் முறையின் மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

7) விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேவையான முக்கிய ஆவணங்களுடன் தங்களது பயோ டேட்டாவையும் இணைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி அல்லது ,மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

8) விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி:

[email protected]

9) விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

The Additional Chief Secretary to Government,
Energy Department,
Government of Tamil Nadu,
Fort St.George, Chennai- 600009

10) விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி:

17.12.2022

 

 

Previous articleபழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும்! அரசு வெளியிட்ட தகவல்!
Next articleடிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழக அரசில் வேலைவாய்ப்பு ! மிஸ் பண்ணிடாதீங்க !