ஆண்களே உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா! இதோ அதற்கான டிப்ஸ்!

0
171

ஆண்களே உங்கள் முகம் பொலிவு பெற வேண்டுமா! இதோ அதற்கான டிப்ஸ்!

 

பெண்களுக்கு மட்டும்தான் முகப்பரு, சரும பாதிப்பு உள்ளது என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் இது போன்ற பிரச்சனைகள் ஆண்களுக்கும் இறக்கத்தான் செய்கின்றது. அதனை சரி செய்ய ஒரு எளிய வழிமுறை இருக்கின்றது. ஆண்கள் எப்பொழுதும் வெளியில் சென்று வருவதால் முகத்தில் கரும்புள்ளி பருக்கள் போன்றவை ஏற்படுகின்றது. முதலில் இரண்டு அல்லது மூன்று ஐஸ் க்யூப்யை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதனை முகத்தில் மெதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் முகப்பருக்கள் குறைய வாய்ப்புள்ளது. அதனை அடுத்து உருளைக்கிழங்கு சாறை சிறிதளவு எடுத்துக்கொள்ள வேண்டும். அதனை முகம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கும்.

 

அதனை முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். முகத்தில் உள்ள கருவளையம் மறைய தக்காளி, உருளைக்கிழங்கு, எலுமிச்சை, கடலை மாவு, ராகி மாவு ஆகியவற்றை  ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை முகம் முழுவதும் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் உங்களுக்கு ஏற்படும் சரும பிரச்சனைகள் தீர்ந்து முகம் பளபளப்பாகும்.

Previous articleசமையலறையில் நீங்கள் பணம் வைக்க வேண்டிய இரண்டு பொருட்கள்! ஒருமுறை செய்து பாருங்கள்!
Next articleஇவர் ஆசிரியையா? இல்லை புரோக்கரா? மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியை!!