விறைப்புத் தன்மை பிரச்சனையை எதிர்கொள்ளும் ஆண்கள்.. இந்த வேரை பாலில் சேர்த்து பருகுங்கள் போதும்!!

0
572

ஹார்மோன் மாற்றம்,மனநிலையில் மாற்றம் போன்றவை ஆண்களின் ஆண்மையை நேரடியாகவே பாதிக்கிறது.இதனால் தம்பதிகள் இடையே பாலியல் ரீதியான பிரச்சனை ஏற்படுகிறது.

குறைவான விந்து,நீர் போன்ற விந்து மற்றும் தரமற்ற விந்து உள்ளிட்ட பிரச்சனைகளை பல ஆண்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.அதிலும் விறைப்புத் தன்மை பிரச்சனையால் தற்பொழுது பல ஆண்கள் மன அழுத்தத்தை சந்திக்கின்றனர்.விறைப்புத் தன்மை பிரச்சனைக்கு நம் பாரம்பரிய வைத்தியம் தான் சிறந்த தீர்வு.இலுப்பை வேர்,அரச வேர் போன்றவை ஆண்களின் விறைப்புத் தன்மைக்கு அருமருந்தாக திகழ்கிறது.

தேவையான பொருட்கள்:-

1)இலுப்பை வேர் – 100 கிராம்
2)பால் – ஒரு கிளாஸ்
3)தேன் / பனங்கற்கண்டு – தேவையான அளவு
4)அரச வேர் – 100 கிராம்

செய்முறை விளக்கம்:-

முதலில் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இலுப்பை வேர் மற்றும் அரச வேரை 100 கிராம் என்று சம அளவிற்கு வாங்கிக் கொள்ளுங்கள்.

பிறகு இவை இரண்டையும் வெயிலில் ஒருமுறை காய வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.இரண்டு வேரும் மொரு மொரு பதத்தில் இருக்க வேண்டும்.

பிறகு இவற்றை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.பின்னர் சல்லடை கொண்டு சலித்து ஈரமில்லாத மற்றும் காற்று புகாத டப்பாவில் கொட்டி சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் பாத்திரத்தில் ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பால் ஒரு கொதி வந்ததும் இலுப்பை அரச வேர் பொடி 10 கிராம் அளவிற்கு சேர்த்து ஒரு நிமிடம் வரை காய்ச்ச வேண்டும்.பிறகு இந்த பாலை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து கலந்து பெருகி வந்தால் ஆண்மை விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

இந்த மூலிகை மருத்துவம் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது.இந்த மூலிகை பாலை வாரம் மூன்று முறை செய்து பருகி வந்தால் விரைவில் பலன் கிடைக்கும்.இந்த மூலிகை உடல் சூட்டை அதிகரித்துவிடும் என்பதால் அழ;அவளோடு பயன்படுத்த வேண்டும்.

அதேபோல் உலர் விதைகளை பொடித்து பாலில் கலந்து பருகி வந்தாலும் விறைப்புத் தன்மை,ஆண்மை குறைபாடு போன்ற ஆண்மை சம்மந்தப்பட்ட பாதிப்புகள் குணமாகும்.இலுப்பை வேரை அரைத்து தேன் குழைத்து சாப்பிட்டு வந்தால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

Previous articleகழுத்தை சுற்றி காணப்படும் கருமையை மறைய வைக்கும் வீட்டு வைத்திய குறிப்புகள்!!
Next articleவயிறு சுத்தத்தை மேம்படுத்தும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்!! ஒருமுறை குடிங்க.. மொத்த கழிவும் அடுசிகிட்டு வந்திடும்!!