மாதவிடாய் பிரச்சனை ஒரே நாளில் சரியாக! ஒரு டீஸ்பூன் ஓமம்!

மாதவிடாய் பிரச்சனை ஒரே நாளில் சரியாக! ஒரு டீஸ்பூன் ஓமம்!

தற்போதுள்ள காலகட்டத்தில் பெண்கள் பலரும் இந்த மாதவிடாய் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மாதவிடாய் சரியாக 28 நாட்களில் வர வேண்டும். இந்த மாதவிடாய் பிரச்சனையானது. உடம்பில் சரியான அளவு சத்துக்கள் இல்லையெனில் வரக்கூடிய ஒன்றாகும். மேலும் உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தாலும் இந்த பிரச்சனை ஏற்படக்கூடும்.

மேலும் ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும் மாதவிடாய்யானது தள்ளிப் போகும். இதனால் பலவித பிரச்சனைகள் ஏற்படக்கூடும் உடல் பருமன் அதிகரிப்பது, குழந்தை பிறப்பதில் தாமதம் ஆவது. பிசிஓடி போன்ற எண்ணற்ற பிரச்சனைகளை பெண்கள் சந்தித்து வருகின்றனர். எந்தவித மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளாமல் இயற்கையான முறையில் மாதவிடாய் தள்ளி போவதை தடுக்க ஒரு டிப்ஸ்.

ஓமம் இதனை நன்றாக வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு கிளாஸ் பாலில் கலந்து காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். பிறகு மாலை சாப்பிடுவதற்கு முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் ஒரு நாளில் மாதவிடாய் வந்துவிடும். இந்த ஓமமானது உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றக் கூடியது.

மேலும் ஹார்மோனை சுரக்க செய்து மாதவிடாய் தள்ளி போவதை தடுக்கும் தன்மை கொண்டது. கருஞ்சீரகம் இதில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இந்த கருஞ்சீரகத்துடன் ஒரு துண்டு இஞ்சி சேர்த்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து அதனை வடிகட்டி அதனுடன் சிறிதளவு தேன் சேர்த்து காலை, மாலை என இரு வேலையும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்து வந்தால் இரண்டு நாட்களில் தடைபட்ட மாதவிடாய்யானது வந்துவிடும். மேலும் பப்பாளி பழம் மற்றும் அண்ணாச்சி பழம் இரண்டு பழங்களையும் சாப்பிட்டு வந்தாலும் மாதவிடாய் வந்துவிடும். அண்ணாச்சி பழ ஜூஸுடன் சிறு துண்டு இஞ்சி சேர்த்து குடித்து வந்தால் தடைப்பட்ட மாதவிடாய்யானது சரியான காலகட்டத்தில் வரக்கூடும்.