எம்.ஜி.ஆர் vs சிவாஜி: அதிக வெள்ளி விழா படங்கள் கொடுத்தது யார்?

0
289
#image_title

எம்.ஜி.ஆர் vs சிவாஜி: அதிக வெள்ளி விழா படங்கள் கொடுத்தது யார்?

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த வெள்ளி விழா படங்கள்:-

1952 ஆம் ஆண்டு வெளியான “என் தங்கை” படம் திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்கும் மேலும், இலங்கை முருகன் டாக்கீஸில் 300 நாட்களுக்கும் மேலும் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1956 ஆம் ஆண்டு வெளிவந்த சரித்திர கதையான “மதுரை வீரன்” படம் திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1965 ஆம் ஆண்டு வெளியான “எங்க வீட்டு பிள்ளை” படம் திரையரங்குகளில் 200 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1968 ஆம் ஆண்டு ஜெமினி நிறுவனம் தயாரித்த முதல் வண்ண திற்படமான “ஒளிவிளக்கு” திரையரங்குகளில் வெளியாகி 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1969 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா இரட்டை வேடங்களில் நடித்த “அடிமைப் பெண்” படம் திரையரங்குகளில் வெளியாகி 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1970 ஆம் ஆண்டு வெளிவந்த “மாட்டுக்கார வேலன்” திரையரங்குகளில் வெளியாகி 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1973 ஆம் ஆண்டு வெளிவந்த “உலகம் சுற்றும் வாலிபன்” திரையரங்குகளில் 200 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1974 ஆம் ஆண்டு வெளியான “உரிமைக்குரல்” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1975 ஆம் ஆண்டு வெளிவந்த “இதயக்கனி” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1965 ஆம் ஆண்டு வெளியான “ஆயிரத்தில் ஒருவன்” திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த வெள்ளி விழா படங்கள்:-

1959 ஆம் ஆண்டு வெளியான “வீரபாண்டிய கட்டபொம்மன்” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1959 ஆம் ஆண்டு வெளியான “பாகப் பிரிவினை” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1961 ஆம் ஆண்டு வெளியான “பாவ மன்னிப்பு” திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1961 ஆம் ஆண்டு வெளியான “பாச மலர்” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1961 ஆம் ஆண்டு வெளிவந்த “திருவிளையாடல்” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1972 ஆம் ஆண்டு வெளிவந்த “பட்டிக்காடா பட்டணமா” திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1972 ஆம் ஆண்டு வெளிவந்த “வசந்தமாளிகை” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1974 ஆம் ஆண்டு வெளிவந்த “தங்கப்பதக்கம்” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1979 ஆம் ஆண்டு வெளியான “திரிசூலம்” திரையரங்குகளில் 100 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.

1985 ஆம் ஆண்டு வெளியான “முதல் மரியாதை” திரையரங்குகளில் 175 நாட்களுக்கும் மேல் ஓடி வெள்ளி விழா படமாக கொண்டாடப்பட்டது.