எஸ்பிஐ வங்கியின் YONO ஆப் மூலமாக சேவைகளை பயனர்கள் பெற்று வந்த நிலையில், இந்த ஆப் மூலம் உள்ள சிக்கல்களை களைவதற்காக புதிய முறைகளை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.
இவ்வாறாக மிஸ்டு கால், எஸ் எம் எஸ் மற்றும் whatsapp மூலமாக எஸ்பிஐ வங்கியின் மினி ஸ்டேட்மெண்ட்டை பெற முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இந்த பதிவில் காண்போம்.
Missed Call :-
வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிலிருந்து எஸ்பிஐ இன் 9223866666 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் உங்களுடைய செல்போன் நம்பருக்கு எஸ் எம் எஸ் மூலமாக மணி ஸ்டேட்மென்ட் கிடைத்து விடும்.
SMS :-
வங்கி கணக்கில் பதிவு செய்யப்பட்டுள்ள எண்ணிலிருந்து MIS என டைப் செய்து ஸ்பேஸ் வித் உங்களுடைய அக்கவுண்ட் என்னை டைப் செய்து 9223866666 என்ற எஸ்பிஐ வங்கி என்ன இருக்கு எஸ்எம்எஸ் அனுப்பினால் உங்களுடைய செல்போன் என்ன இருக்கு மினி ஸ்டேட்மென்ட் கிடைத்துவிடும்.
Whatsapp :-
எஸ்பிஐ வங்கி கணக்கில் பதியப்பட்டுள்ள மொபைல் எண்ணில் இருந்து வாட்ஸ் அப் மூலமாக எஸ்பிஐ இன் 91-9022390229 என்ற எண்ணுக்கு மெசேஜ் அனுப்புவதன் மூலம் கடைசியாக மேற்கொள்ளப்பட்ட 4 ட்ரான்சேக்சன்கள் மட்டும் மினி ஸ்டேட்மெண்டாக பகிரப்படும்.
வீட்டிலிருந்தே எஸ்பிஐ வங்கியின் உடைய மினி ஸ்டேட்மெண்ட்டை பெற நினைப்பவர்கள் இந்த மூன்று வழிகளை பயன்படுத்தி தங்களுடைய மினி ஸ்டேட்மெண்ட்டை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.