மந்திரி பன்னா குப்தா பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரம்! வெளியான அதிர்ச்சி திருப்பம் !

0
353
பன்னா குப்தா மந்திரியின் பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரம் அதிர்ச்சி திருப்பம்..!
#பன்னா குப்தா மந்திரியின் பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரம் அதிர்ச்சி திருப்பம்..!

மந்திரி பன்னா குப்தா  பெண்ணுடன் ஆபாச வீடியோ விவகாரம்!  வெளியான அதிர்ச்சி திருப்பம்!

ஜார்கண்ட்  மந்திரி சபையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பன்னா குப்தா சுகாதாரத்துறை மந்திரியாக உள்ளார். சமீபத்தில் பன்னா குப்தா பெண் ஒருவருடன் ஆபாசமாக பேசும் வீடியோ வைரலானது.

இந்த வீடியோவை பா.ஜ.க ., நிஷிகாந்த் துபே வெளியிட்டார். இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளேன் என பன்னா குப்தா கூறியுள்ளார் பன்னா குப்தாவின் ஆபாச வீடியோ விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில் இருப்பதாக சொல்லப்பட்ட பெண் ஆருஷ் வந்தனா என்பவர் ஆவார்.

மேலும் அந்த பெண் ஆருஷ் வந்தனா என்பவர் சொல்லும்போது பன்னா குப்தா தன் சகோதரர் போன்றவர் என்று கூறியுள்ளார். இந்த வீடியோ விவகாரம் பன்னா குப்தாவின் புகழை கெடுத்து விட்டது என்று கூறியுள்ளார்.

அமைச்சர் பன்னா குப்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என பா.ஜ.க . வின் நிஷிகாந்த் துபே வலியுறுத்தினார்.

இதற்கிடையே மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பன்னா குப்தா கூறும்போது இந்த விவகாரத்தில் ஏற்கனவே எப்ஐஆர் பதிவு செய்துவிட்டதாக கூறியுள்ளார்.இந்த வீடியோ விவகாரம் ஜார்கண்ட் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleஅண்ணாமலை ஆடியோ! பிடிஆர் மறுப்பு !
Next articleரிலையன்ஸ் நிறுவன அதிகாரிக்கு 1500 கோடிக்கு வீடு வாங்கி கொடுத்த முகேஷ் அம்பானி