இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இது ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!!

0
277

இவ்வளவு நாள் தெரியாம போச்சே!! இது ஒன்றை தவிர்த்தால் வாழ்க்கை முழுவதும் கஷ்டம் தான்!!

நம் தினசரி உண்ணும் உணவில் காய்கறி மற்றும் பழங்களை அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் கருணைக்கிழங்கை பெரும்பாலும் யாரும் உட்கொள்வதில்லை . ஆனால் அதில் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது.

கருணைக்கிழங்கில் நார்ச்சத்து என தொடங்கி விட்டமின் பி விட்டமின் சி இரும்பு சத்து போன்றவை அதிகமாக உள்ளதோடு செரிமான கோளாறுகளை சரி செய்ய மிகவும் உதவும்.

வாயு பிரச்சனை கருணைக்கிழங்கு நல்ல ஒரு மருந்தாக உள்ள நிலையில் நமது வயிற்றில் தேங்கும் கழிவுகளை அப்புறப்படுத்தவும் உதவும்.

வாரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நாட்களில் கருணைக்கிழங்கை சாப்பிட்டு வருபவர்களுக்கு இருதய சம்பந்தமான நோய்கள் எப்பொழுதும் உண்டாகாது.

கருணைக்கிழங்கு சாப்பிடுபவர்கள் உடல் எடை குறைவதோடு மூல நோய் உள்ளவர்களுக்கும் இது நன்றாக உதவி புரியும்.

குடலில் புண் இருப்பவர்கள் மருந்து மாத்திரைகளை அதிக அளவில் எடுத்துக் கொள்ளாமல் தினமும் ஒரு வேலை கருணைக்கிழங்கு சாப்பிட நல்ல மாற்றத்தை காண முடியும்.

மாதவிடாயில் பிரச்சனை உள்ள பெண்கள் கருணைக்கிழங்கை சாப்பிடுவதால் நிவர்த்தி ஆகும்.

Previous articleமீன் கழுவ தண்ணீரை இனி கீழே ஊற்ற வேண்டாம்!! இதை இப்படி பயன்படுத்தலாம்!
Next articleமது அருந்தும் போது இந்த பொருட்களை சாப்பிட்டால் உயிருக்கே ஆபத்து!! எச்சரிக்கை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here