இன்று பெரும்பாலான ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை தரமற்றதாக இருக்கிறது.கடந்த சில ஆண்டுகளாக விந்தணு குறைபாடு,விரைவில் விந்து வெளியேறுதல்,உடல் சோர்வு போன்ற பாதிப்புகளால் ஆண்கள் அவதியடைந்து வருகின்றனர்.
தங்கள் துணையுடன் உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்னரே உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் விந்துவை வெளியேற்றிவிடுகின்றனர்.இதுபோன்ற குறைபடுகள் நீங்கி நீண்ட நேரம் உடலுறவு கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள கை மருந்தை பயன்படுத்தவும்.
தேவையான பொருட்கள்:
1)வால்நட்
2)பசும் பால்
பயன்படுத்தும் முறை:
முதலில் 10 வால்நட்டை மிக்சர் ஜாரில் போட்டு அரைக்க வேண்டும்.பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கப் பால் ஊற்றி பச்சை வாடை நீங்கும் வரை கொதிக்கவிட வேண்டும்.
ஒரு கப் பால் சுண்டி அரை கப்பாக வந்ததும் அரைத்த வால்நட் பொடியை அதில் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்க வைத்து குடித்தால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ள முடியும்.
தேவையான பொருட்கள்:
1)வேர்க்கடலை – இரண்டு தேக்கரண்டி
2)பசும்பால் – ஒரு கிளாஸ்
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரரண்டி வேர்க்கடலை போட்டு கருகிடாமல் மொருமொரு பதத்திற்கு வறுக்க வேண்டும்.
பிறகு இதை மிக்சர் ஜாரில் போட்டு பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பசும்பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.
பின்னர் அரைத்த வேர்க்கடலை பொடியை அதில் கொட்டி கொதிக்க வைத்து பருகினால் நீண்ட நேரம் உடலுறவு கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
1)பால் – ஒரு கிளாஸ்
2)தேன் – ஒரு தேக்கரண்டி
பயன்படுத்தும் முறை:
அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் பால் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.பால் பச்சை வாசனை நீங்கும் வரை குறைவான தீயில் கொதிக்க வைத்து ஒரு கிளாஸிற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து பருகினால் சோர்வின்றி நீண்ட நேரம் உடலுறவு கொள்ளலாம்.