14 லட்சம் செலவில் “Buttock” அறுவை சிகிச்சை! உட்கார முடியாமல் திணறும் பெண்!

0
266

பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள எத்தனையோ முறைகளை கையாண்டு வருகிறார்கள். அப்படியே பெண்கள் தங்களை மிகவும் அழகாக மாற்றுவதற்காக ஒப்பனை நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கிறார்கள். அது அதிக செலவில் இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கிறார்கள் அது தவறாகவும் முடிந்து விடுகிறது.

 

14 லட்சம் செலவில் "Buttock" அறுவை சிகிச்சை! உட்கார முடியாமல் திணறும் பெண்!

அப்படி புளோரிடாவில் மாடல் ஒரு பெண் பின்பக்க அறுவை சிகிச்சைக்கு பின் உட்கார முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமில் மிகவும் அதிக பாலோயர்களை கொண்ட மாடல் ஒரு பெண் பிரேசிலியா பட் லிப்ட் சிகிச்சை முறையை 14 லட்சம் செலவில் செய்து கொண்டார். ஆனால் இப்பொழுது அவரால் சாதாரணமாக உட்கார முடியவில்லையாம்.

இதைப்பற்றி அந்தப் பெண் கூறியதாவது, சரியான உடல் அழகை பெற பல ஆண்டுகள் முயற்சி செய்தேன். பாரம்பரிய உணவு மற்றும் உடற்பயிற்சி முறைகள் தனக்கு பெரிதாக உதவவில்லை என்று அவர் கூறினார். அதனால்தான் அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என முடிவு செய்திருக்கிறார். முன்பக்கம் மற்றும் பட் லிஃப்ட் ஆகியவற்றிற்கு 36 ஆயிரம் டாலர்களை செலவு செய்துள்ளார். ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் அறுவை சிகிச்சை வெற்றியை தரவில்லை. அவளது உடல் சரியானதாகத் தோன்றினாலும் இப்பொழுது உட்கார மிகவும் அவர் சிரமப்படுகிறார் என்று கூறியுள்ளார்.

மேலும் நான் நின்று கொண்டு தான் அனைத்தையும் செய்கிறேன். நான் எங்கு சென்றாலும் எனது தலையணையுடன் தான் எல்லா இடங்களுக்கும் செல்வேன். அப்பொழுதுதான் அது எனக்கு மிகவும் சப்போர்ட் செய்கிறது. என்று அந்தப் பெண் கூறியுள்ளார். மேலும் எனது இடுப்பு மற்றும் பட் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுப்பது கொழுப்பை கொல்லும் அபாயத்தை உடையது. அதனால்தான் உட்கார முடியாமல் ஒரு வருடம் முழுவதும் இருக்க முடியுமா எல்லா இடங்களிலும் சென்று செல்ல முடியுமா என்று பார்க்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

எத்தனையோ பிரச்சினைகளை அந்தப் பெண் எதிர்கொண்ட பொழுதிலும் புதிய தோற்றத்தை மாற்றுவதற்கு அவர் தயாராக இல்லை. ஏன் என்றால் அவளின் புதிய தோற்றம் ஒன்லி ஃபேன்ஸ் மூலமாக நிறைய பணம் சம்பாதிக்க உதவுகிறது என்று சொல்லியுள்ளார்.

இந்த அறுவை சிகிச்சையை செய்தது தான் மிகச் சிறந்த விஷயம் என்று நான் கருதுகிறேன். நான் எதற்கும் வருத்தப்படவில்லை.

எனது உடலை இப்படி செய்வதற்கு முன்பு நான் ஒன்லி ஃபேன்ஸ் நிறைய பணம் சம்பாதித்தேன். ஆனால் இப்பொழுது அதை விட அதிகமாக சம்பாதிக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

ஒரு மாதத்திற்கு 25000 டாலரில் இருந்து ஒரு மாதத்திற்கு 2 லட்சம் டாலர்கள் மதிப்பு உயர்ந்துள்ளது. மாதத்திற்கு சுமார் 25 ஆயிரம் சம்பாதிப்பதில் இருந்த 66 ஆயிரம் ரசிகர்களை கொண்டு மாதத்திற்கு 2 லட்சம் டாலர் சம்பாதித்து வருகிறேன் என்று சொல்லி உள்ளார். சமீபத்தில் தான் 1089217 மதிப்பெண்ணை அடைந்தேன் என்றும் சொல்லியுள்ளார்.

Previous articleவிமானத்தில் சிகரெட் பிடித்த பெண்! பயந்துபோன பயனர்கள்!
Next articleஇலங்கைத் தமிழர்களின் நலனுக்காக சட்டசபையில் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here