உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!!

0
628

உங்கள் வீட்டில் செல்வம் பெருக இதை செய்யுங்கள்..!!

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்பது நம் முன்னோர் அனுபவ வாக்கு. பல்வேறு பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வாக இருப்பது பணம் மட்டுமே. நம் வீட்டில் பணம் பெருக செய்ய வேண்டியதை தெரிந்து கொள்வோம்.

பக்தியின் முதல் திறவுகோலே உடல் சுத்தமும், உள்ளத்தின் சுத்தமும்தான், ஆகவே எப்போதும் தூய்மையை கடைபிடியுங்கள். தூய்மையாம இருந்தால் தான் தனம் சேரும்.

மாத சம்பளத்தை வாங்கியவுடன் செய்ய வேண்டிய முதல் செலவு உப்பு மற்றும் சாமிக்கு தேவையான பூமாலையை வாங்கவும். இப்படி செய்வதால் குபேர நன்மை ஏற்பட்டு பண வரவு அதிகரிக்கும்.

எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும் சனி மூளையில் கற்பூரம் கொளுத்தி தொடங்கினால் சனி பகவானின் கருணை ஏற்பட்டு செல்வம் அதிகரிக்கும்.

தினமும் காலை லட்சுமி படத்திற்கு ஊதுவத்தி, தேங்காய் உடைப்பது, நல்லெண்ணெயில் திரியிட்டு விளக்கினை ஏற்கினால் தனலட்சுமி உங்கள் வீட்டில் குடியிருப்பாள்.

வட கிழக்கு மூளையில் சிறிய பாத்திரத்தை வைத்து அதில் சுத்தமான நீரை நிரப்பி அருகம்புல் அல்லது எலுமிச்சையை போட்டு வைத்தால் பணப்பற்றாக்குறை நீங்கி செல்வ சேமிப்பு ஏற்படும்.

சுய தொழில் செய்பவர்கள் தினமும் தொழிலை தொடங்கும் முன்பு வாழைப் பழம் வைத்து கற்பூரம் ஏற்றி தேங்காயை உடைத்து தொடங்கினால் வியாபாரம் விருட்சமாகும்.

வாரத்தில் வருகிற வியாழக்கிழமை குபேர காலம் என்பதால், குபேரனை வழிபட்டால் அதிகமாக செல்வம் சேரும். இறைபக்தியுடன் இருத்தலும் வாரம் தவறாமல் கோயிலுக்கு செல்வதும் உங்களுக்கு மன நிம்மதியை தருவதோடு, பண வரவையும் தருகிறது.

பண வரவு அதிகரிக்க மந்திரம்,உடனடியாக பணம் கிடைக்க மந்திரம்,பணம் தரும் அகத்தியர் மந்திரம்,கேட்ட இடத்தில் பணம் கிடைக்க,ஓம் ரீங் வசி வசி தனம் பணம் தினம் தினம்,786 பணம் மந்திரம்,பணம் தரும் மந்திரம் pdf,பண வரவு அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்,வீட்டில் பணம் தங்க என்ன செய்ய வேண்டும்,வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்,வீட்டில் பொருட்கள் வைக்கும் முறை

author avatar
Jayachandiran