கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை கொன்ற தாய் !!

Photo of author

By Parthipan K

கள்ளக்காதலனுடன் சேர்ந்து 6 வயது மகனை கொன்ற தாய் !!

Parthipan K

கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது சொந்த மகனை கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் மாநிலம், பனாஸ் காந்தா மாவட்டம் மெஹமத்பூர் கிராமத்தை சேர்ந்த ராஜி என்ற பெண் வசித்து வந்துள்ளார்.இவர் அதே பகுதியை சேர்ந்த சஞ்சய் என்பவருடன்& தகாத உறவு வைத்துக் கொண்டு வைத்துக் கொண்டுள்ளதாகத் தகவல் தெரிவக்கின்றனார். ஒரு நாள் இருவரும் தனியாக இருப்பதனை ராஜீவின் மகன் பார்த்தான் .இதைப்பற்றி தந்தையிடம் சொல்லக்கூடாது என்று ராஜி மற்றும் கள்ளக்காதன் இருவரும் ராஜீவின் மகன் ஜெகதீஷ் (6) மிரட்டினர்.

ஆனால் அச்சிறுவன் இந்த விஷயத்தை தந்தையிடம் கூறினான் .இதனை அறிந்த கணவன் ஆத்திரமடைந்த மனைவியை அடித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ராஜி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து பெற்ற மகன் என்றும் பாராமல் கொலை செய்து அருகில் உள்ள ஆற்றங்கரையில் வீசிவிட்டார்.

பிணமாக கிடப்பதை கண்ட அவ்வூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து உடலை மீட்டனர்.இதுகுறித்து விசாரித்தபோது கள்ளக்காதலுடன் சேர்ந்து தாயே கொலை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து அப்பெண் ராஜி மற்றும் கள்ளக்காதலன் இருவரும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.