ஒரு பக்கம் கையை வைத்து மௌனராகம் சத்யா செய்யும் வேலைய பாருங்க!! ரசிகர்கள் ஷாக்!!
கோலிவுட்டில் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை அமலாபால் உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்து வெற்றி பெற்ற படம் தான் ராட்சசன் ஆகும். மேலும் குழந்தை நட்சத்திரங்களில் அம்மு மற்றும் ரவீனா தாஹா போன்றவர்கள் இந்த படத்திற்கு பின்பு மிகவும் பிரபலமாகி இருக்கின்றனர்.
இந்த படத்தில் ரவீனா தாஹா நடித்த சிறு கதாபாத்திரத்தின் மூலமாக தற்போது பிரபல தொலைக்காட்சி சீரியல் மௌனராகம் இரண்டில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். மேலும், மௌனராகம் சீரியலில் இவர் கார்த்திக்குக்கு மகளாக நடித்து இருக்கிறார். மேலும் சிறுவயதில் இவர்கள் பிரிந்த நிலையில், இவரது தாய்க்காக இவர் மீண்டும் சென்னைக்கு வந்தார்.
https://www.instagram.com/p/CRy4yijDkvI/?utm_source=ig_web_copy_link
சென்னை வந்த பின் பல்வேறு பிரச்சனைகளை இவர் சந்தித்தார். அதன் பின் அவரது அம்மாவிற்கு ஆபரேஷன் செய்வதற்காக பண உதவி தேவைப் பட்டதால் இவர் வருண் என்பவரை திருமணம் செய்து, வருணுடைய தந்தைக்கு செய்து கொடுத்த சத்தியத்தை நிறைவேற்றினார்.
இதனை அடுத்து இருவருக்கும் திருமணம் நிகழும் போது அந்த மண்டபத்தில் சத்யாவின் தந்தையை, மாப்பிள்ளையின் தந்தை மிகவும் அவமானப்படுத்தினார். அப்பொழுதும் அவர் அமைதியாகவே இருந்தார். ஆனால் சத்யா மிகவும் கோபப்பட்டார். அதன்பின் சமாதானமாக திருமணம் நடந்து முடிந்தது.
இதனை தொடர்ந்து சமீபத்தில் திருமண கோலத்தில் கழுத்தில் தாலியுடன் புகைப்படங்களை இவர் வெளியிட்டிருந்தார். தற்போது இவர் ரவீனா தாஹாவாக தனது புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளார். அது மிகவும் வைரலாகி வருகிறது.