தமிழ் திரையுலகில் பல கோடி செலவு செய்து வெளி வராத திரைப்படங்கள்!!

சென்னை: தமிழ் திரையுலம் அதிகக்படியான கோடிகளை போட்டு பல முன்னணி நடிகர்களை வைத்து படம் தயாரித்து படங்களை வெளியிட்டுள்ளது. அதில் பல படங்கள் மெகா ஹிட் அடித்துள்ளது. அதில் பாதி திரைப்படம் போட்ட பணத்திற்கு கூட ஓடாமல் இருந்துள்ளது. அதன்படி தற்போது பல திரைப்படங்கள் அதிகப்படியான கோடிகளை போட்டு எடுத்த படங்கள் பல வருடங்களாக கிடப்பில் உள்ளது. அவை சிலவற்றை கீழ் காணலாம்:

  • துருவ நட்சத்திரம்
  • பார்ட்டி
  • சர்வர் சுந்தரம்
  • நரகாசூரன்
  • இடம் பொருள் ஏவல்
  • சதுரங்க வேட்டை 2
  • மன்னவன் வந்தானடி
  • வா டில்
  • இறவாக்காலம்
  • 4G
  • பிசாசு 2
  • அடங்காதே
  • டைட்டானிக் காதலும் கவுந்து போகும்
  • சுமோ
  • காக்கி
  • வணங்காமுடி
  • மோகன்தாஸ்
  • அதோ அந்த பறவை போல
  • 8
  • கா
  • விநோதன்