வைரல் வீடியோ: தனது மகளின் குதிரைக்கு இணையாக ஓடும் தல தோனி!

0
219

கிரிக்கெட் வீரர் மற்றும் தல என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்எஸ் தோனி அவர்களின் மனைவி சாக்ஷி சிங் தோனி ஒரு வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி சிங் தோனி சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் அவரது மகள் ஷீவாவின் குதிரை சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து கொண்டார். அது பகிரப்பட்டதில் இருந்து ஏராளமான லைக்குகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பலரின் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் இந்த வீடியோ தான். அந்த வீடியோ நிச்சயமாக உங்கள் மனதையும் வெல்லும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.

சாக்ஷி சிங் தோனி இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட அவர் எழுதிய கேப்ஷன் Stronger Faster! என எழுதியுள்ளார். மேலும் #பிளே டைம் # ஷெட் லேண்ட் போனி # ரேசிங் என்ற ஹேஷ்டேகுளையும் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த வீடியோ ஸ்லோ மோஷனில் உள்ளது.

எம்எஸ் தோனி அவரது வீட்டில் இருக்கும் செல்லப் பிராணிகளுடன் நேரம் செலவிடுவது வழக்கமே. இந்த வீடியோவில் ஒரு சிறிய வெள்ளை குதிரையுடன் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி ஒட்டபந்தயம் செல்வதுபோல் வீடியோ ஸ்லோ மோஷனில் அமைந்துள்ளது.

அந்த வீடியோ உங்களுக்காக!

https://www.instagram.com/p/CQBYaUqnx49/?utm_source=ig_web_copy_link

Previous articleகொரோனாவின் தொடர் தாக்கத்தினால் தீக்குளித்து தற்கொலை செய்த நபர்! அதிர்ச்சியான குடும்பத்தினர்!
Next articleபோலீஸ் பணிக்கு திருநங்கைகளும் விண்ணப்பிக்கலாம்!