News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Thursday, July 17, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Home
  • Breaking News
  • State
  • Business
  • News
  • National
  • Education
  • Entertainment
  • Life Style
  • District News
  • Technology
  • Health Tips
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Life Style முகேஷ் அம்பானியின் பேங்க் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்குனு தெரியுமா?!!
  • Life Style
  • News
  • State

முகேஷ் அம்பானியின் பேங்க் அக்கவுண்டில் எவ்வளவு பணம் இருக்குனு தெரியுமா?!!

By
Jayachithra
-
July 21, 2021
0
222
Follow us on Google News

உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு நடந்து கொண்டு இருக்கிறது. அதில் நம் நாட்டு மக்கள் முகேஷ் அம்பானி, டாட்டா, பிர்லா ஆகியோரின் வங்கி கணக்கில் எவ்வளவு பணம் உள்ளது என்பதனை தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உள்ளது என்று அதை எதிர்த்து வங்கி தரப்பு கொடுத்த வழக்கு நடைபெற்று வருகிறது. மேலும் இந்த வழக்கின் காரணமாக தகவல் அறியும் அமைப்பிற்கு இந்தியாவின் டாப் பணக்காரர்கள் முதல் மோடி வரை அனைவரும் வங்கி கணக்குகள் குறித்து தெரிந்துகொள்ள கோரிக்கை குவியும்.

6 வருடத்திற்கு முன் ஜெயந்திலால் வழக்கில் உச்சநீதிமன்றம் ரிசர்வ் வங்கி வெளிப்படைத்தன்மையுடன் நிதி நிறுவனங்களின் தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்தது. இதனை அடிப்படையாக கொண்டு தற்போது வங்கிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து உள்ளது. மேலும் நாட்டின் பெரும் பணக்காரர்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் அரசுத் தலைவர்களின் வங்கி கணக்கு குறித்த தரவுகளை ஆர்டிஐ மூலம் அளிப்பதா வேண்டாமா என்பது தான் தற்போது வங்கிகள் உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு ஆகும்.

மேலும் இந்த வழக்கின் விசாரணை எல்.என்.ராவ் தலைமையிலான பென்ச் தற்போது தள்ளுபடி செய்து இருந்தாலும், மறு விசாரணை நடக்க உள்ளது. மேலும் வங்கிகள் தரப்பில் ஆறு வருடங்களுக்கு முன் அறிவித்த பின்பு பெரும்புள்ளிகள் வங்கி தரவுகளை வெளியிடுவதற்கு பல வாய்ப்புகள் உள்ளன. அதனை போன்ற நிறுவனங்கள் இந்தத் திட்டத்தின் தரவுகளை வெளியிட முக்கியமான காரணம் இது அமையும் என்று தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து இந்த வழக்கிற்கு எஸ்பிஐ வங்கி சார்பாக துஷார் மேத்தாவும்,ஹெச்எப்சி சார்பாக முகுல் ரஹோத்தி ஆஜராக உள்ளனர்.இந்த வழக்கின் முடிவுகள் வங்கிகளுக்கு பல முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படுகிறது. மேலும் அதே வேளையில் வங்கி கணக்கு மற்றும் பண பரிமாற்ற தரவுகள் அனைத்து வங்கி கணக்குகளும் அடிப்படையிலேயே பாதுகாக்கப்பட வேண்டியவை. இந்த நிலையில் ஆறு வருடத்திற்கு முன்பு அறிவிக்கப்பட்ட உத்தரவு வங்கியின் அடிப்படை கொள்கையே ஆட்டி படைக்கும் ஒரு விஷயமாக உள்ளது.

இதன் காரணமாகவே தற்போது வங்கிகள் இந்த வழக்கு தொடுத்து உறுதியான தீர்ப்பை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது. ஆர்டிஐ மூலம் யார் வேண்டுமானாலும் இதன் காரணமாக வங்கி தரவுகளை பெற முடியும் என்ற நிலை உருவாகிவிடும்.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Account
  • Bank
  • Money
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleயோகாவில் பயங்கரமான கவர்ச்சிக் காட்டும்  நடிகை கனிகா!
    Next articleஆஸ்கர் விருதெல்லாம் என் கால் விரலுக்கு சமம்!! சர்ச்சையை கிளப்பும் பிரபல நடிகர்!!
    Jayachithra
    Jayachithra
    https://www.news4tamil.com