கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!! ஒவ்வொரு ராசிக்காரர்களும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

Photo of author

By Divya

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை!! ஒவ்வொரு ராசிக்காரர்களும் தவிர்க்க வேண்டிய உணவுகள்!!

நாம் உண்ணும் உணவு இனிப்பு, கசப்பு, புளிப்பு, துவர்ப்பு, உவர்ப்பு, கார்ப்பு என அறுசுவைகளை உள்ளடக்கி இருக்கிறது. ஆனால் சிலருக்கு ஏதோ ஒரு சுவை உடலுக்கு ஒத்துக்கொள்ளாமல் இருக்கும். அந்த வகையில் உங்கள் ராசியை பொறுத்து எந்த சுவை நீங்கள் தவிர்க்க வேண்டியவை என்பது குறித்த தெளிவான விளக்கம் கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.

1.மேஷ ராசியினர்: புளிப்பு சார்ந்த உணவுப் பொருட்களை தவிர்ப்பது நல்லது.

2.ரிஷப ராசியினர்: இனிப்பு அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

3.மிதுன ராசியினர்: உட்கொள்ளும் உணவில் உப்பை குறைவாக எடுத்துக் கொள்ளவும்.

4.கடக ராசியினர்: பித்தம் சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

5.சிம்ம ராசியினர்: எண்ணெய் மற்றும் துவர்ப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்தல் நல்லது.

6.கன்னி ராசியினர்: எண்ணெய் மற்றும் துவர்ப்பு சார்ந்த உணவுகளை தவிர்த்தல் நல்லது.

7.துலாம் ராசியினர்: பித்தம் சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

8.விருச்சிக ராசியினர்: காரம் சார்ந்த உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

9.தனுசு ராசியினர்: இனிப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

10.மகர ராசியினர்: புளிப்பு சார்ந்த உணவுப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

11.கும்ப ராசியினர்: இனிப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.

12.மீன ராசியினர்: காரம் சார்ந்த உணவுகளைத் தவிர்த்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.