நடிகர் விஜய் தற்பொழுது அரசியலில் இறங்கி ஓராண்டு நிறைவடைந்தது ஒட்டி கூடிய விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்தை துவங்கிய இவர் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி தற்பொழுது தன்னுடைய பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
தேர்தலுக்குள் தன்னுடைய கடைசி திரைப்படமான ஜனநாயகன் திரைப்படத்தை நடித்து முடித்தவுடன் என்ற முடிவையும் அதை விரைவில் முடித்துவிட்டு அரசியலில் முழு நேரமாக பயணிக்க வேண்டும் என்ற முடிவையும் எடுத்து அவற்றை முறையாக பின்பற்றி வரக்கூடியவராக தற்பொழுது விஜயவர்கள் செயல்பட்டு எடுத்து அவற்றை முறையாக பின்பற்றி வரக்கூடியவராக தற்பொழுது விஜய் அவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட விஜய் அவர்கள் தன்னுடைய மனைவி சங்கீதா குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்களை மிரட்டிய சம்பவம் நிகழ்ந்திருக்கிறது.
இதுகுறித்து பாலாஜி பிரபு அவர்கள் தெரிவித்திருப்பதாவது :-
ஒரு சமயத்தில் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இடையில் காதல் இருப்பதாகவும் விஜய் அதனை காதல் இருப்பதாகவும் விஜய் அதனை தன் குடும்பத்திடமிருந்து மறைத்திருப்பதாகவும் பல கிசுகிசுக்கள் பேசப்பட்ட பொழுது, நடிகர் விஜய் உடைய தந்தை எஸ்ஏசி அவர்கள் பத்திரிக்கையாளர் அனைவரையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சங்கீதா லண்டனை சேர்ந்த பெண் பெற்றோர்கள் இணைந்து தான் இவர்கள் இருவருக்கும் திருமணத்தை முடிவு செய்து இருக்கிறோம் என தெரிவித்திருக்கிறார்.
உடனே விஜயவர்கள் வீட்டிற்குள் நுழைய, இதோ விஜயை வந்துவிட்டார். அவரிடமே கேட்டு உண்மை என்ன என்பதை அறிந்து கொள்ளலாம் என கூறிய பத்திரிக்கையாளரை கோபம் உடன் பார்த்து, தனியாக அழைத்து ஜாக்கிரதை என்ற வார்த்தையை கூறி விஜய் அவர்கள் மிரட்டியதாக தெரிவித்திருக்கிறார். மேலும் ஒருமுறை நெப்போலியன் அவர்கள் அவர்களுடைய நண்பர்களை அழைத்துக்கொண்டு விஜய் அவர்களின் கேரவனுக்கு சென்ற பொழுது கோபமடைந்த விஜயவர்கள் நெப்போலியனை எவ்வாறு கத்தினார் என்பது அப்பொழுது அங்கு இருந்த அனைவருக்கும் தெரியும் என பாலாஜி பிரபு தெரிவித்திருக்கிறார்.