பிரபல பிக்பாஸ் நடிகையின் மரணத்தில் மர்மம்:! மாரடைப்பு இல்லை!! கற்பழித்து கொலை!!

0
94

பிரபல பிக்பாஸ் நடிகையின் மரணத்தில் மர்மம்:! மாரடைப்பு இல்லை!! கற்பழித்து கொலை!!

பாஜக நிர்வாகியும்,பிக்பாஸ் நிகழ்ச்சியின் பிரபலமுமான சோனாலி போகத்,கோவாவில் இருந்த நிலையில் மாரடைப்பு காரணமாக,கடந்த இரு தினங்களுக்கு முன்பு இறந்தார்.

இந்தியில் நடைபெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியின் 14வது சீசனில் கலந்து கொண்டவர் நடிகை சோனாலி போகத்.இவரின் கணவர் கடந்த 2016 ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார்.இதன் பிறகு சோனாலியும் அவருடைய ஒரே மகளும் தனிமையில் வசித்து வந்தனர்.இவர் அரசியலில் இருந்த ஈடுபாட்டின் காரணமாக தேர்தலில் போட்டியிட்டதும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் வேலை விஷயமாக தனது 2 உதவியாளர்களுடன் அவர் கோவா சென்றதுள்ளார்.இவர் கோவாவில் இருக்கும் போதே கடந்த இரு நாட்களுக்கு முன்பு உயிரிழந்ததாக தகவல் பரவியது.இவரது மரணம் மாரடைப்பு இல்லை கற்பழித்து கொலை என்று இவரின் சகோதரர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.

புகாரில் சோனாலியின் சகோதரர் ரிங்கு தக்கா கூறியதவாறு: சோனாலியின் உதவியாளர் உணவில் மயக்க மருந்து கலந்து சோனாலிக்கு கொடுத்ததாகவும்,பிறகு அவரை நிர்வாணமாக வீடியோ எடுத்ததாகவும் கூறியிருக்கிறார்.மேலும் உதவியாளர்கள் அவரை கற்பழித்து கொலை செய்ததாகவும் சோனாலியின் சகோதரர் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Pavithra