நாகதாளி: நீர்க்கட்டி பிரச்சனை உள்ள பெண்கள் ஒருமுறை சாப்பிட்டால் அடுத்த மாதமே கர்ப்பம் தான்!!
நம் ஊர் காடுகளில் தண்ணீர் இன்றி செழிப்பாக வளரக் கூடிய சப்பாத்திக்கள்ளி செடியில் இருந்து கிடைக்க கூடிய பழம் தான் நாகதாளி.இப்பழம் கண்ணை பறிக்கும் சிவப்பு நிறத்தில் இருக்கும்.சுவை மற்றும் இதன் மருத்துவ பலன்கள் என்ன என்பது இதை ருசித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
கிராமபுறங்களில் சப்பாத்திக்கள்ளி என்று அழைக்கப்படும் இந்த நாகதாளி பழத்தில் அதிகளவு பொட்டாசியம்,பாஸ்பரஸ்,கால்சியம்,மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இப்பழத்தில் முற்கள் அதிகம் நிறைந்திருக்கும் என்பதினால் கவனமுடன் சாப்பிட வேண்டும்.பழத்தின் நடுவில் தொண்டை முள் இருக்கும்.இதை அகற்றிவிட்டு தான் சாப்பிட வேண்டும்.
நாகதாளி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள அதிகப்படியான சூடு குறையும்.உயர் இரத்த அழுத்த பாதிப்பு இருப்பவர்கள் அடிக்கடி நாகதாளி பழம் சாப்பிட்டு வந்தால் உரியத் தீர்வு கிடைக்கும்.
பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டியை கரைக்கும் தன்மை இந்த நாகதாளி பழத்திற்கு இருக்கிறது.ஆண்களுக்கு ஏற்படும் மலட்டு தன்மை பாதிப்பு குணமாக நாகதாளி பழம் சாப்பிட்டு வரலாம்.
இப்பழம் சாப்பிடுவதால் உடலில் புற்றுநோய் செல்கள் உருவாதை தடுக்கப்படும்.பித்தப்பை கல் பாதிப்பு இருப்பவர்கள்,மலச்சிக்கல்,மலக்குடல் தொடர்பான பாதிப்புகளை சந்தித்து வருபவர்கள் இந்த பழத்தை ஜூஸாக எடுத்து வரலாம்.கருப்பை தொடர்பான பிரச்சனை இருக்கும் பெண்கள் நாகதாளி பழத்தை சாப்பிட்டு வரலாம்.