பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா 2025!! மே மாதம் துவங்கும் புதிய திட்டம்!!
கோடை காலம் துவங்கியதால் மக்கள் பலரும் வெயிலில் படாத பாடு பட்டு வரும் நிலையில் பல மக்கள் தங்கள் வீடுகளுக்கான புதிய ஏசிகளை வாங்கும் நோக்கத்தில் சென்று கொண்டிருக்கின்றனர். இது போன்ற ஒரு சூழ்நிலையை சைபர் கிரைம் குற்றவாளிகள் பயன்படுத்திக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி ஏசி யோஜனா என்ற திட்டத்தின் கீழ் கோடி பேருக்கு இலவச எசி வழங்க மத்திய அரசு முன்வந்திருப்பதாகவும் இந்த திட்டம் மே மாதம் முதல் துவங்க இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் … Read more