5 வருட சேமிப்பு கணக்கை பாதியில் எடுக்க வேண்டுமா!! இந்த வழிமுறைகளை பின்பற்றினால் பணம் குறையாது!!
சிறந்த சேமிப்பு திட்டங்கள் வேண்டும் என நினைக்கக் கூடியவர்களுக்கு இந்தியன் போஸ்ட் ஆபீஸ் மூலமாக பல சேமிப்பு கணக்குகள் வழங்கப்பட்டு வருகின்றன. மற்ற வங்கிகளை கணக்கிடும் பொழுது போஸ்ட் ஆபீஸ் நிறுவனங்களில் சேமிக்க கூடிய பணத்திற்கு வட்டியானது அதிக அளவில் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸில் பல சேமிப்பு திட்டங்கள் அதிலும் குறிப்பாக 5 ஆண்டுகளுக்கான சேமிப்பு திட்டங்கள் மாதாந்திர சேமிப்பு திட்டங்கள் மத்திய அரசினுடைய பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் நீண்ட காலம் முதலீடு … Read more