ஓய்வூதியம் வர தாமதம் ஆகிறதா.. சந்தோஷப்படுங்கள்!!RBI கூற்றுப்படி 8% வட்டி கிடைக்கும்!!
சமீப காலமாகவே அதிக அளவில் ஓய்வூதியம் செலுத்தக்கூடிய வங்கிகள் தங்களுடைய வங்கிகளில் உள்ள ஓய்வூதியம் பெறக்கூடியவர்களுக்கு அல்லது ஓய்வூதிய நிலுவைத் தொகையை திருப்பி வழங்குவதற்கு மிகவும் காலதாமதம் செய்வதாக புகார்கள் எழுந்து வந்து இருக்கின்றன. இவற்றை சரி செய்யும் விதமாக இனி ஓய்வு பெற்ற மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 8% பட் யானது வழங்கப்படும் என இந்தியன் ரிசர்வ் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த வட்டி விகிதமானது ஓய்வூதியதாரர்களுக்கு இழப்பீடாகவும் வங்கிகள் மூலம் செலுத்தப்படக்கூடிய … Read more