துப்பாக்கிக்கு லைசன்ஸ் வாங்க என்னென்ன வழிமுறை தெரியுமா!! ஆவணங்களின் விவரங்களும் இதோ!!

Do you know the procedure to get a gun license!! Here are the details of the documents!!

இந்திய அரசாங்கத்தை பொருத்தவரையில் அனைவருக்கும் துப்பாக்கியும் அதற்கான லைசன்ஸ்களும் வழங்கப்பட மாட்டாது. ஒருவருடைய சூழ்நிலை அவருடைய அந்தஸ்து மற்றும் தேவை இருப்பின் மட்டுமே அதற்கான விசாரணைகள் ஆவணங்கள் போன்றவற்றை முறையாக பெற்றுக் கொண்டு அதன் பின்பு தான் துப்பாக்கி காண லைசென்ஸ் இந்திய அரசால் வழங்கப்படுகிறது. துப்பாக்கி காண லைசன்ஸ் பெறுவதற்கு தேவையான முக்கிய ஆவணங்கள் :- ✓ அடையாள சான்றிதழ் ✓ வருமான வரிச் சான்றிதழ் ✓ இருப்பிட சான்றிதழ் ✓ தொழில் விவரங்கள் ✓ … Read more

ESA நிறுவனத்தில் வேலை!! சும்மா இருந்தா மட்டும் போதும்.. ரூ.4.7 லட்சம் சம்பளம்!!

Working at ESA!! Just being idle is enough.. Salary of Rs.4.7 lakhs!!

ESA எனப்படும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஆனது விண்வெளிக்கு செல்லக்கூடிய மனிதர்கள் எந்த வகையில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்றும் அவர்களின் உடைய உடல் ரீதியான பிரச்சனைகளை சரி செய்வது குறித்தும் ஆராய்ச்சி செய்ய Vivaldi III என்ற புதிய திட்டத்தை கையில் எடுத்திருக்கிறது. இந்த ஆய்விற்கு விருப்பமுள்ளவர்களை 10 நாட்களுக்கு நீர் மடிப்பு படுக்கையில் படுக்க வைத்திருந்து அவர்களினுடைய உடலில் ஏற்படக்கூடிய மாற்றங்களை ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பதாக தெரிவித்திருக்கிறது. இதற்காக இந்த ஆய்வில் பங்கு பெறக்கூடிய … Read more

வாக்காளர் அட்டையுடன் இணையும் ஆதார் எண்!! மார்ச் 18ஆம் தேதி எடுக்கப்படும் முக்கிய முடிவு!!

Aadhaar number to be linked with voter card!! Important decision to be taken on March 18th!!

தேர்தல்களின் பொழுது நிகழக்கூடிய போலி வாக்காளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தேர்தல் ஆணையம் ஆனது முக்கிய ஆலோசனை கூட்டத்தில் ஈடுபட்டு இருப்பதாகவும் இது குறித்த சிற்றறிக்கைகளை தேர்தல் ஆணையம் வாக்காளர் பதிவு அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி அல்லது தலைமை தேர்தல் அதிகாரி நிலையில் இருக்கக்கூடியவர்களுக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என அனைத்திற்கும் தீர்வு காண முடிவு செய்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறது. அதிலும் குறிப்பாக மார்ச் 18 ஆம் தேதி போலி வாக்காளர் பிரச்சனைகளுக்கு தீர்வு காண … Read more

12 தேர்வு எழுத முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு!! சிபிஎஸ்சி வெளியிட்ட முக்கிய முடிவு!!

Another chance for students who could not appear for 12th exam!! CBSE released the main result!!

நாளை ( மார்ச் 15 ) இந்தியா முழுவதும் உள்ள சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி தேர்வு நடைபெற இருப்பதால் ஹோலி பண்டிகையின் காரணமாக இந்த தேர்வில் கலந்து கொள்ள முடியாத மாணவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கப்படும் என்று சிபிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. இந்த முக்கிய முடிவு குறித்து தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சன்யம் பரத்வாஜ் கூறியிருப்பதாவது :- இந்தியாவில் பல பகுதிகளில் இன்று ஹோலி பண்டிகை கொண்டாடப்படக்கூடிய சூழலில், ஒரு சில இடங்களில் … Read more

மீண்டும் அமலுக்கு வரும் MDR கட்டணம்!!UPI மற்றும் RuPay பரிவர்த்தனைகளில் ஏற்படும் சிக்கல்!!

MDR charges to be re-imposed!! Problems with UPI and RuPay transactions!!

MDR பரிவர்த்தனை கட்டணங்களை 2022 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் அதனை புழக்கத்திற்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அதற்கான நடவடிக்கைகள் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளியான தகவல்களின்படி யுபிஐ மற்றும் ரூபே பேமென்ட் களுக்கான சேவை கட்டணங்கள் 2022 ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அதனை பயன்பாட்டிற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த முன்மொழிவை தொழில்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்து இருப்பதாகவும் மத்திய … Read more

திருப்பதி தேவஸ்தானம் : 65 வயது மூத்த குடிமக்களுக்கு 30 நிமிட இலவச தரிசனம்!! இன்னும் பல சலுகைகள் அறிவிப்பு!!

Tirupati Devasthanam: 30 minutes free darshan for senior citizens above 65 years!! Many more offers announced!!

திருப்பதி தேவஸ்தானத்தில் வெங்கடாசலபதியை மூத்த குடிமக்கள் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் 30 நிமிடங்கள் வரை இலவசமாக தரிசனம் செய்ய புதிய சிறப்பு சலுகை ஒன்றை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்திருக்கிறது. 65 வயது மதிக்கத்தக்க மூத்த குடிமக்கள் நிம்மதியாகவும் எந்த வித கூட்ட நெரிசலும் இன்றி பெருமாளை தரிசிக்க தினமும் காலை 10 மணி மற்றும் மாலை 3 மணி என இரண்டு நேரங்கள் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி, இந்த இரண்டு நேரங்களிலும் மூத்த குடிமக்கள் மட்டுமே … Read more

பிரதமரின் சூரிய வீடு.. ரூ.78,000 வரை மானியம்!! உடனே விண்ணப்பிக்க இதை செய்யுங்கள்!!

Prime Minister's solar house.. Subsidy up to Rs.78,000!! Do this to apply immediately!!

இந்தியா முழுவதும் சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சோலார் பேனல்கள் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக பல திட்டங்களையும் வகுத்து அதன் பலரும் பயன்பெற்று வரக்கூடிய நிலையில், இன்னும் சில முக்கிய தகவல்களை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது. மத்திய அரசு அறிவித்ததன் படி :- 75 ஆயிரம் கோடி மதிப்பில் பொதுமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்க வேண்டி பிரதமரின் சூரிய வீடு திட்டமானது உருவாக்கப்பட்ட இருப்பதாகவும் … Read more

உபர் நிறுவனத்தின் புதிய வசதி!! காலதாமதத்திற்கு ரூ.7500 இழப்பீடு வழங்க திட்டம்!!

Uber's new feature!! Plans to provide Rs.7500 compensation for delays!!

டாக்ஸி சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனங்களில் ஒன்றான உபர் தன்னுடைய பயணிகளுக்கு புதிய வசதி ஒன்றை அறிமுகம் செய்திருக்கிறது. சில நேரங்களில் சாலைகளில் ஏற்படக்கூடிய காலதாமதத்தால் பயணிகளின் உடைய பயண நேரத்தில் சிக்கல் ஏற்படுவதாகவும் அதை சரி செய்வதற்காக புதிய வசதியை உருவாக்கி இருப்பதாகவும் உபர் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இந்த முக்கிய முடிவை உபர் நிறுவனம் எடுத்ததற்கு சில முக்கிய காரணங்கள் இருப்பதாகவும் அவற்றில் குறிப்பாக விமான நிலையங்களுக்கு செல்லக்கூடிய பயணிகளை அழைத்து செல்ல உபர் நிறுவனத்தின் டாக்ஸி … Read more

நாகரீகம் பற்றி பேசிய திமுக எம்பி!! தீயாய் கொதித்தெழுந்து பட்டியலிட்ட நிர்மலா சீதாராமன்!!

DMK MP talks about civilization!! Nirmala Sitharaman gets angry and lists!!

நேற்று நாடாளுமன்ற லோக்சபாவில் பேசிய திமுக எம்பி ராணி ஸ்ரீகுமார் அவர்கள் 4000 ஆண்டுகள் பழமையான நாகரீகம் எங்களுடைய நாகரீகம் என்றும் எங்களுக்கு நாகரீகத்தை யாரும் கற்றுக் கொடுக்க வேண்டாம் என்றும் பேசியிருக்கிறார். இவ்வாறு பேசிய திமுக எம்பி ராணி ஸ்ரீகுமாருக்கு பதில் அளித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் மிகுந்த கோபத்துடன் அவர்களுடைய ஆட்சியில் நடைபெற்ற மற்றும் திமுக அரசால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நாகரீகமற்ற செயல்களை பட்டியலிட்டு இருக்கிறார். ஒரு பெண்ணின் சேலையை பிடித்து இழுப்பது … Read more

வெடிக்கும் வர்த்தக போர்!! எதிர்பார்க்காத அளவு உயரப்போகும் தங்கம் விலை!!

Trade war erupts!! Gold prices set to rise unexpectedly!!

அமெரிக்காவில் இரண்டாவது முறையாக டிரம்ப் அவர்கள் அதிபராக பதவியேற்றது முதல் பல உலக நாடுகளுக்கு எதிரான செயல்களை செய்து வருகிறார். அதில் மிகவும் முக்கியமான மற்றும் பங்கு சந்தைகள் முதல் தங்கம் விலை வரை உயர காரணமாக இருக்கக்கூடியது அதிபர் ட்ரம்ப் மேற்கொண்ட வரிவிதிப்பு. பல நாடுகளுடன் நட்புறவில் இருப்பதாக கூறினாலும் வரித் விதிப்பை பொருத்தவரை இந்தியா உட்பட பல நாடுகள் அமெரிக்காவிற்கு எதிரி நாடுகள் என அமெரிக்கா அதிபர் அறிவித்திருக்கிறார். மேலும் இந்தியா கனடா மெக்ஸிகோ … Read more