பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! கடன் செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்!!
சைபர் குற்றவாளிகளின் புதிய அணுகுமுறையாக இந்த கடன் செயலிகள் பயன்படுத்தப்படுவதாகவும் இது தொடர்பாக கடந்த 2024 மற்றும் 2025 என இரண்டு ஆண்டுகளிலும் பல்லாயிரக்கணக்கான குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன என்றும் சைபர் போலீசார் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர். இது குறித்து சைபர் காவல் துறையினரால் தெரிவிக்கப்பட்ட செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது :- பொதுமக்களிடமிருந்து பணத்தை கொள்ளை அடிப்பதற்கு சைபர் குற்றவாளிகள் தற்பொழுது கடன் செயலிகளை பயன்படுத்துவதாகவும் கேண்டிகேஷ் , பிரைம் லேண்ட் போன்ற ஆர்பிஐ ஒப்புதல் பெறாத கடன் செயலிகளால் … Read more