தங்கம் விலை உயர்வு மற்றும் இந்த ஆண்டு இறுதியில் என்ன நடக்கும்.. ஆனந்த் சீனிவாசன்!!
தற்பொழுது தங்கம் விலை ஆனது நாள் ஒன்றுக்கு சராசரியாக 200 இல் தொடங்கி 1000 ரூபாய் வரை உயர்ந்து கொண்டிருக்கிறது. இதுபோன்று அடிக்கடி தங்கம் விலை ஆனது உயர்வது குறித்தும் இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை எந்த எல்லையில் சென்று நிற்கும் என்பது குறித்தும் பிரபல பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்கள் விளக்கி இருக்கிறார். அவர் வெளியிட்ட வீடியோவில் தெரிவித்திருப்பதாவது :- தங்கம் விலை சாதனை படைத்திருக்கிறது என தொடங்கியவர், அமெரிக்க டாலரின் உடைய … Read more