பிஎம் ஸ்ரீ திட்டம்.. தமிழகத்திற்கு ரூ.1152 கோடி இல்லை ரூ.5000 கோடி இழப்பு!! மத்திய கல்வி அமைச்சர்!!

PM Shree Project.. Rs.1152 crore not Rs.5000 crore loss for Tamil Nadu!! Union Education Minister!!

இதுவரை தமிழகத்திற்கு 1152 கோடி கல்வி நிதி உதவி வரவில்லை என தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் முன்னோடி கொள்கையை எதிர்த்து போராடி வரக்கூடிய சூழலில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான அவர்கள் இதனால் தமிழகத்திற்கு 5000 கோடி இழப்பு என தெரிவிப்பது தமிழகத்தில் உள்ள அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான இதுகுறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் … Read more

ஸ்மார்ட் போன் பயனர்களே உஷார்!! டவுன்லோட் செய்யும் ஆப்களால் வரும் ஆபத்துகள்!!

Smart phone users beware!! Dangers of downloading apps!!

ஒரு சில வருடங்களுக்கு முன்னால் டிக் டாக், ஷேர் இட் போன்ற செயலிகளுக்கு தரவு பாதுகாப்பின்மை காரணமாக அரசு தடை விதித்திருந்தது. அதனைத் தொடர்ந்தும் பல செயலிகளுக்கு தர மற்றும் தரவு அடிப்படையில் அரசு தடை விதித்து வருகின்றது. சமீபத்தில் கண்காணிப்பு தளமான லூமென் தரவு தளம் கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள ஆப்ஸ்களின் நம்பகத்தன்மை இல்லாத ஆப்ஸ்களின் பட்டியலை வெளியிட்டு இருந்தது. இந்த தரவு தளம் அமெரிக்காவின் ஹார்டுவேர் பல்கலைக்கழகத்தின் கண்காணிப்பில் செயல்பட்டு வருகின்றது. இது … Read more

Google pay வில் இனி சேவை கட்டணம்!! எதற்கெல்லாம் என்று தெரியுமா!!

No more service charges in Google Pay!! You know why!!

இந்தியா இப்பொழுது டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் வேகம் எடுத்து வருகிறது. சாதாரண விஷயங்கள் தொட்டு பல்லாயிரக்கணக்கான பரிவர்த்தனைகள் நாளொன்றுக்கு மேற்கொள்ளப்படுகிறது. இந்த பரிவர்த்தனைகள் யுபிஐ ஐடியின் மூலம் மக்கள் எளிதாக பணம் அனுப்பவும் பெறவும் மற்றும் இதன்மூலம் பல்வேறு வகையான கட்டணங்களை செலுத்தவும் பயன்படுத்தி வருகின்றனர். Google pay மட்டுமின்றி போன் பே, பேடிஎம் மற்றும் பாரத் பே போன்ற யுபிஐ பரிவர்த்தனை செயலிகளினுடைய சேவை கட்டணங்கள் கூட ஒரு சில முக்கிய விதிகளின்படி உயர்த்தப்பட்டிருக்கிறது. தற்பொழுது கூகுள் … Read more

பாத்ரூம் போவதற்கு கட்டுப்பாடு விதித்த நிறுவனம்!! கோபத்தின் உச்சத்தில் பணியாளர்கள்!!

The company imposed restrictions on going to the bathroom!! Employees at the peak of anger!!

தெற்கு சீனாவில் இருக்கக்கூடிய நிறுவனம் ஒன்று தன்னுடைய பணியாளர்கள் பாத்ரூம் செல்வதற்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது. இந்த புதிய கட்டுப்பாடுகள் பணியாளர்கள் மட்டுமின்றி பொதுமக்களிடையையும் கோபத்தை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது. குவாங்டாங் மாகாணத்தில் இருக்கக்கூடிய போஷான் என்ற நகரத்தில் 3 பிரதர்ஸ் மிஷின் மேனுஃபாக்சரிங் என்கின்ற பிரபல நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த பிப்ரவரி 11ஆம் தேதி முதல் பணியாளர்கள் கழிவறை செல்வதற்கு சில முக்கிய விதிகள் பின்பற்றப்படுவதாக வெளியான தகவல் மக்களை அதிர்ச்சி உள்ளாக்கி … Read more

தமிழ்நாட்டில் இருந்தே தமிழை நீக்க முயற்சி செய்யும் ஒன்றிய அரசு!!பல ஆண்டுகளுக்கு முன்னே இதற்கான வேலை துவங்கி விட்டதா!!

The Union Government is trying to remove Tamil from Tamil Nadu!! Did the work for this start many years ago!!

ஒன்றிய அரசால் தமிழ்நாட்டில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாயம் மொழி பாடமாகவும் தமிழானது விருப்ப பாடமாகவும் உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. RTI மூலம் பெறப்பட்ட தகவலின் படி :- கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கக்கூடிய 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மற்றும் சமஸ்கிருதம் கட்டாய மொழி பாடமாகவும் தமிழானது விருப்பப்பட்டால் மட்டுமே விருப்பம் மொழி பாடமாக படிக்கலாம் … Read more

BE படித்தவரா நீங்கள்.. 2 லட்சம் சம்பளத்துடன் மத்திய அரசின் இந்த வேலை உங்களுக்காக!!

Are you a BE graduate.. This central government job with 2 lakh salary is for you!!

மத்திய அரசினுடைய பவர்க்ரிட் நிறுவனத்தில் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த நிறுவனத்தில் மொத்தம் 115 காலி பணியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ✓ Manager (Electrical) இந்த பிரிவில் 9 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுபவருக்கு ரூ.80,000 – ரூ.2,20,000 வரை மாத சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. 21 வயது நிறைவடைந்த மற்றும் B.E./ B.Tech/ B.Sc (Engg.) போன்ற பட்டங்களை பெற்றவர்கள் இந்த பணிக்கு … Read more

கிரெடிட் கார்டு செயல் இழப்பை தடுக்க.. இதை செய்தால் போதும்!!

To prevent loss of credit card activity.. Just do this!!

தற்பொழுது பலரும் பல வங்கிகளில் இருந்து கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொண்டு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் ஒரு சில நேரங்களில் இந்த கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தாமல் விடுவதால் அவை செயலிழந்து போவதுடன் வங்கிகளில் கடன் பெற முடியாமல் போவதற்கு வழிவகை செய்வதாகவும் அமைந்துவிடுகிறது. ஆனால் இந்த கிரெடிட் கார்டுகளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்கள் வங்கியில் முன்கூட்டியே கடன் பெறவும் சம்பளத்திற்கு முன்பாக தங்களுடைய தினசரி செலவுகளை சமாளிப்பதற்கும் சிறந்த கடன் வரலாற்றை உருவாக்கவும் பயன்படுகிறது. ஒரு … Read more

ஆசிரியர் உடல் நலன் இலவச பரிசோதனை!! யாரெல்லாம் எலிஜிபிள் தெரியுமா!!

Teacher Health Free Checkup!! Do you know who is eligible!!

தமிழக அரசு ஆசிரியர்களுக்கு இலவச பரிசோதனை இந்த வருடம் முதல் 50 வயதிற்கு மேற்பட்டவர்களின் மருத்துவ ஆலோசனைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 வயதிற்கும் மேற்பட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இலவசமாக உடல் முழு பரிசோதனை செய்யப்படும் என்று வெளியிட்டுள்ளது. நடப்பாண்டு ஆசிரியர்களில் 50 வயதுக்கு மேற்பட்டவர்களும் இதற்கு தகுதி உடையவர். இதற்கு விருப்பம் உள்ள ஆசிரியர்கள் இந்த மாத 28ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியரின் ஒப்புதல் உடன் … Read more

நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லையா.. கவலை வேண்டாம்!! உங்களுக்கான மருத்துவ படிப்புகள் இதோ!!

Did you not clear NEET.. Don't worry!! Here are medical courses for you!!

உலகின் உடைய மிக கஷ்டமான தேர்வுகளில் நீட் தேர்வும் ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது. அப்படியே 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற பிறகு மருத்துவ பிரிவில் சேர நினைக்கும் மாணவர்கள் இந்த தேர்வினை மிகவும் பயத்தோடு அணுகுகின்றனர். இப்படி பயத்தோடு அணுகக் கூடிய தேர்வில் பலர் தோல்வியை சந்திக்கும் பட்சத்தில் அவர்களுக்கான மற்ற மருத்துவ பிரிவுகள் குறித்து இந்த பதிவில் காணலாம். நீட் தேர்வு இல்லாமல் சேரக்கூடிய மருத்துவ படிப்புகள் :- ✓ நர்சிங் ✓ பார்மசி … Read more

SBI வங்கியில் காலிப்பணியிடங்கள்!! எழுத்து தேர்வு கிடையாது.. சூப்பர் அறிவிப்பு!!

Vacancies in SBI Bank!! There is no written test.. Super notification!!

SBI எனப்படும் பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் எழுத்து தேர்வு இல்லாமல் காலி பணியிடங்கள் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக்கியுள்ளது. மொத்தம் 1194 காலி பணியிடங்கள் இருப்பதாகவும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு எழுத்து தேர்வுகள் கிடையாது என்றும் இந்த காலி பணியிடங்களில் சேரக்கூடிய தகுதியானவர்களுக்கு சென்னையிலேயே வேலை வழங்கப்படும் என்றும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணி விவரம் :- SBI வங்கியில் உள்ள Concurrent Auditor காண காலி பணியிடங்களை … Read more