வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு!! செல்போன் பேசிக்கொண்டே சென்றால் ரத்தாகும் லைசன்ஸ்!!
வாகனங்களை ஓட்டுபவர்கள் செல்போன்களில் பேசிக்கொண்டு செல்வது குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை போக்குவரத்து துறை வெளியிட்டிருக்கிறது. அதன்படி இனி வாகனங்கள் ஓட்டும்பொழுது செல்போனில் பேசிக்கொண்டு சென்றால் அவ்வாறு செய்யக்கூடியவரின் லைசென்ஸ் ஆனது முழுவதுமாக ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்து துறையின் கட்டுப்பாடுகள் :- ✓ அதிவேகமாக வாகனங்களை இயக்குதல் ✓ மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குதல் ✓ வாகனங்களில் செல்லும் பொழுது செல்போன் பயன்படுத்துதல் ✓ சிவப்பு விளக்கு எரியும் பொழுது கடந்து செல்லுதல் மேலே … Read more