மணிப்பூரின் அடுத்த முதலமைச்சர் யார்? அறிவித்தது பாஜக மேலிடம்!
சமீபத்தில் நடைபெற்ற உத்தரப் பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மீதமிருந்த 4 மாநிலங்களிலும் பாஜக ஆட்சியை கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் தோல்வியை தழுவிய பாஜக எப்படியும் பஞ்சாபில் மீண்டும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என்று நினைத்திருந்த சூழ்நிலையில் அந்த கட்சிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது பஞ்சாப் மாநிலத்தில் அறிமுகமே இல்லாத ஆம் ஆத்மி கட்சி பெரும்பாலான பகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் … Read more