ஜெயக்குமார் பேக் டூ பார்ம் வருவரா; அதிமுக எதிர்பார்ப்பு!
அதிமுகவில் முக்கிய நபராக இருக்க கூடிய ஜெயக்குமார் கடந்த சில வாரங்களாக வெளியே தலை காட்டாமல் இருக்கின்றார், ஏன் அவருக்கும் இபிஎஸுக்கும் நடுவே என்ன பிரச்சனை? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். அதிமுக மூத்த நிர்வாகி முன்னாள் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ரைட் ஹாண்ட் என கட்சியில் பவர் புல்லாக இருந்தவர் ஜெயக்குமார். அதிமுக என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் ஜெயக்குமார் தான். அந்த அளவுக்கு தினமும் செய்தியாளர் சந்திப்பு கொடுத்து எதிர்க்கட்சிகளை தாக்கி வந்தார். … Read more