விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் - நடந்தது என்ன?

விசாகப்பட்டினத்தில் விஷவாயு தாக்கி கொத்து கொத்தாக விழும் மக்கள் – நடந்தது என்ன? ஆந்திராவிலுள்ள விசாகப்பட்டினம் அருகே 20 கிராமங்கள் சேரும் இடத்தில் அமைந்திருக்கிறது எல்.ஜி.பாலிமர்ஸ் எனும் நிறுவனம். ஊரடங்கினால் மூடி வைக்கப்பட்டிருந்த இந்த நிறுவனம். ஊரடங்கு தளர்த்தப்பட்டால் இயக்குவதற்குத் தயார்ப் படுத்தும் பணி நடைபெற்றுள்ளது. அதிகாலை 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் இந்த ஆலையிலிருந்து வாயுக்கசிவு ஏற்பட்டது என்று கூறப்படுகிறது. இதனால் அந்த கிராமத்திலிருந்தவர்கள் கொத்து கொத்தாக மயங்கி விழுந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலரௌ பரிசோதித்த … Read more

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய ‘குடி’மகன் – இது பெங்களூரு கலாட்டா

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய 'குடி'மகன் - இது பெங்களூரு கலாட்டா

வரிசைகட்டி நின்ற புதுமை பெண்கள், 90000 ரூபாய்க்கு சோம பானம் வாங்கிய ‘குடி’மகன் – இது பெங்களூரு கலாட்டா கொரோனா பரவுவதைத் தடுக்கு பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட … Read more

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு

NEET, JEE தேர்வுகள் தேதி அறிவிப்பு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் மத்திய அரசின் நிதி உதவி பெறும் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கான ஜே.இ.இ. (மெயின்) நுழைவுத்தேர்வும், மருத்துவ கல்லூரிகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான ‘NEET’ நுழைவுத்தேர்வும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அதற்க்கு தாங்கள் தயாராகும் பொருட்டு, தேர்வுகள் எப்போது நடத்தப்படும்? என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே இருந்து வந்தது. இந்த நிலையில், ஜே.இ.இ. (மெயின்) மற்றும் ‘NEET’ … Read more

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? – RBI ஆலோசனை

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? - RBI ஆலோசனை

மீண்டும் 3 மாதம் EMI அவகாசம் நீட்டிப்பு? – RBI ஆலோசனை கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் முதல் கொரோனா தொற்று ஏற்பட்டது. மார்ச் மாத மத்தியில் தொடர்ந்து தொற்று அதிகரிக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 21ம் தேதி முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இதனால் வேலைக்குச் செல்ல முடியாமல் பலரும் வீட்டுக்குள் முடங்கினர். ஐடி மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு 1 முதல் 50 சதவீதம் வரை சம்பள குறைப்பு அறிவிக்க, தினமும் வேலைக்குச் சென்று வந்தால் … Read more

உயரும் கொரோனா தொற்று… நடுங்கும் உலக நாடுகள்… அச்சத்தில் தமிழக மக்கள்..!!

உயரும் கொரோனா தொற்று... நடுங்கும் உலக நாடுகள்... அச்சத்தில் தமிழக மக்கள்..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 35 லட்சத்து 82 ஆயிரத்து 469 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

மதுவுக்கு 70% வரி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

மதுவுக்கு 70% வரி - டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி

மதுவுக்கு 70% வரி – டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அதிரடி கொரோனா காரணமாக மார்ச் 21ம் தேதி முதல் ஊரடங்கு அமலிலுள்ள நிலையில், நேற்று முதல் ஊரடங்கில் சில தளர்வுகளை மேற்கொள்ள மாநில அரசுக்கு மத்திய அரசு அனுமதியளித்திருந்தது. இதனையடுத்து சுமார் 45 நாட்களுக்குப் பின்னர் சிலமாநில அரசுகள் மது கடைகளைத் திறப்பதாக அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக மதுபானக் கடைகள் நேற்று திறக்கப்பட அதில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கொரோனா பரவாமல் தடுக்க சமூக … Read more

கொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்!

கொரோனா கட்டுப்பாடு - பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய 'குடி'மகன்!

கொரோனா கட்டுப்பாடு – பீதியால் 52000 ரூபாய்க்கு சரக்கு வாங்கிய ‘குடி’மகன்! கொரோனா பரவுவதைத் தடுக்கு பொருட்டு, கடந்த மார்ச் 21ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. முதற்கட்ட ஊரடங்கு ஏப்ரல் 14ம் தேதி முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் கட்டமாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களை விற்கும் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், மருந்தகங்கள், அடுமனைகள், உணவகங்கள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்திற்குச் செயல்பட அனுமதிக்கப்பட்டனர். ஒரு சிலர் மொத்தமாக மது … Read more

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

இதற்கு கூட கட்டணம் வசூலிப்பதா? மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பானது அதிகரித்து வரும் சூழலில் வெளி மாநிலங்களில் பணிபுரிய வந்தவர்களை தங்கள் சொந்த ஊருக்கு அழைத்து செல்ல மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் வெளி மாநிலத்தவர்கள் அவர்கள் ஊருக்கு செல்ல ரயில் கட்டணம் வசூலிக்கப்படுவதை நிறுத்த வேண்டும் என்று பாமக இளைஞர் அணி தலைவரும் முன்னாள் மத்திய சுகாதாரத் துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் மத்திய … Read more

கொன்று குவிக்கும் கொரோனா… தவிக்கும் உலக நாடுகள்… பதற வைக்கும் பட்டியல் வெளியீடு..!!

கொன்று குவிக்கும் கொரோனா... தவிக்கும் உலக நாடுகள்... பதற வைக்கும் பட்டியல் வெளியீடு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 35 லட்சத்து 4 ஆயிரத்து 129 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

உயரும் பலி எண்ணிக்கை… உயிர் பயத்தில் மக்கள்… தப்பிக்குமா இந்தியா..!!

உயரும் பலி எண்ணிக்கை... உயிர் பயத்தில் மக்கள்... தப்பிக்குமா இந்தியா..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 34 லட்சத்து 26 ஆயிரத்து 711 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more