பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு?

IRCTC Income-News4 Tamil Latest Business News in Tamil Today

பயணிகள் டிக்கெட் கட்டணம் வருமானம் எவ்வளவு? ரயில் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் தற்போது புதிய ரயில்கள் இயக்குவதை தவிர்த்து வருகிறது மாறாக கூடுதல் கட்டண சிறப்பு ரயில்கள் போன்றவை அதிக அளவில் இயக்கப்படுகிறது. முன்பு பண்டிகை காலங்களில் வழக்கமான கட்டணத்தில் அதிக சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. ஆனால் தற்போது அதிக கட்டண சிறப்பு ரயில்கள் அதுவும் குறைவான அளவில்தான் … Read more

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம்

Dr Ramadoss-News4 Tamil Latest Online Tamil News Today

பாமக சுட்டி காட்டிய விவகாரத்தில் சாட்டையை சுழற்றிய நீதி மன்றம் தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காமல் வருடம் தோறும் அதற்கான சுங்க கட்டணத்தை மட்டும் உயர்த்தி வருவது குறித்து பாமக நிறுவனர் சமீபத்தில் தனது அறிக்கை மூலமாக சுட்டி காட்டியிருந்தார். இந்நிலையில் இந்த விவகாரத்தில் நீதி மன்றமே தானாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது வரவேற்கதக்கது என மருத்துவர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயணிக்க தகுதியற்ற சுங்கச் சாலைகள்: கட்டணத்தை முழுமையாக … Read more

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்!

பதவியேற்க சில மணி நேரமே: அதற்குள் பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்! மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பதவியேற்க இன்னும் ஒரு சில மணி நேரமே இருக்கும் நிலையில், திடீரென அஜித் பவார் தான் வருங்கால முதல்வர் என குறிப்பிட்டு மும்பையின் பல பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது பாஜக அரசுக்கு திடீரென ஆதரவு கொடுத்து விட்டு அதன் பின்னர் அதே வேகத்தில் திடீரென ஆதரவை வாபஸ் பெற்ற அஜீத் பவார் … Read more

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள்

தெருவில் காய்கறி விற்கும் எம்.எல்.ஏ மனைவி: ஆச்சரியத்தில் பொதுமக்கள் மூன்று முறை எம்.எல்.ஏவாக இருந்தவரின் மனைவி தெருவில் கூவிக்கூவி காய்கறி விற்பனை செய்து வருவதை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பட்காகோன் என்ற தொகுதியின் 3 முறை எம்எல்ஏவாக இருந்த லோக்நாத் மஹ்தோ என்பவர் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றா தேர்தலிலும் போட்டியிட பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். ஒரு கவுன்சிலரின் மனைவியே நடமாடும் நகைக்கடை போல் பந்தா செய்து வரும் இந்த … Read more

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி: காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு

uddhav-thackeray-news4tamil latest national news today

உத்தவ் தாக்கரே தலைமையிலான ஆட்சி: காங்கிரஸ் எடுத்த அதிரடி முடிவு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை சிவசேனா தலைமையில் கூட்டணி ஆட்சி பொறுப்பேற்க உள்ள நிலையில் சிவசேனா அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு கொடுக்கும் என்று நேற்றுவரை கூறப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக காங்கிரஸ் கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்த அரசியல் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நாளை உத்தவ் தாக்கரே முதலமைச்சராக … Read more

சென்னை ஐ ஐ டி மாணவி தற்கொலை வழக்கில் தீடீர் திருப்பம்.

சென்னை ஐ ஐ டி மாணவி தற்கொலை வழக்கில் தீடீர் திருப்பம்.

சென்னை ஐ ஐ டி மாணவி தற்கொலை வழக்கில் தீடீர் திருப்பம். சென்னை : கிண்டி ஐ ஐ டி யில் முதலாம் ஆண்டு படித்து வந்த கேரளா மாணவி பாத்திமா தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்கொலை வழக்கை முதலில் பதிவு செய்த கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் மாணவியின் செல்போனில் பதிவு செய்யபட்டு இருந்த தற்கொலை கடிதம் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இதனால் தனது மகளின் மரணம் … Read more

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் தரும் ஷாக் ட்ரீட்மெண்ட்

சாலை விதிகளை மீறுபவர்களுக்கு காவல்துறையினர் தரும் ஷாக் ட்ரீட்மெண்ட்

பொம்மை டிராபிக் போலீஸ்: வாகன ஓட்டிகளை குழப்பிய காவல்துறை சாலையின் நடுவில் ட்ராபிக் போலீஸ் போல் பொம்மைகளை நிறுத்திவைத்து பெங்களூர் காவல்துறையினர் வாகன ஓட்டிகளை குழப்பி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது பெங்களூரில் உள்ள ஒரு சில முக்கிய சாலைகளில் ட்ராஃபிக் கான்ஸ்டபிள் போலவே பொம்மைகளை பெங்களூர் காவல்துறையினர் நிறுத்தி வைத்துள்ளனர். இந்த பொம்மைகளை பார்த்து உண்மையான காவல்துறை அதிகாரிகள் என நினைது விதிகளை மீறி சொல்வோர் பயப்படுவதாகவும், காரில் செல்பவர்கள் கூட இந்த பொம்மைகளை பார்த்து சீட் … Read more

விண்ணில் பாய்ந்தது கார்டோஸாட் 3

விண்ணில் பாய்ந்தது கார்டோஸாட் 3

ஹரிகோட்டா, நவம்பர். 27-சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து கார்டோஸாட் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது. இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் நேற்று தொடங்கியது. இன்று காலை சரியாக 9.28 மணிக்கு விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட் செயற்கைகோள் புவி நீள் வட்ட பாதையில் நிலை நிறுத்தபட்டது. 1,625 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோளில் அதி நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் மூலம் இந்தியாவின் எல்லைகளை தெளிவாக படம் பிடிக்க முடியும். மேலும் வானத்தில் மேக கூட்டங்கள் … Read more

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு?

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு?

முதல்வராகிறார் உத்தவ் தாக்கரே: டிசம்பர் 1-இல் பதவி ஏற்பு? மகாராஷ்டிர மாநிலத்தில் முதல்வர் பட்னாவிஸ் மற்றும் துணை முதல்வர் அஜித் பவார் ஆகிய இருவரும் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்கும் முன்னரே இன்று மாலை தங்கள் பதவியை ராஜினாமா செய்த நிலையில் புதிய ஆட்சி விரைவில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இன்று இரவு 8.30 மணிக்கு ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரப் போவதாக கூறப்படுகிறது இந்த … Read more

ராணுவம், பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவும் கார்டோஸாட் செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

ராணுவம், பேரிடர் மீட்பு பணிகளுக்கு உதவும் கார்டோஸாட் செயற்கைகோள் நாளை விண்ணில் ஏவப்படுகிறது

ஸ்ரீ ஹரிகோட்டா, நவம்பர். 26-சென்னை அருகே ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நாளை (புதன் கிழமை ) காலை 9.28 மணிக்கு கார்டோஸாட் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான 26 மணி நேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியது. இந்தியாவின் எல்லை கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு பணிகளுக்கு இந்த கட்ரோசாட் செயற்கைகோள் பயன் படுத்தப்படும். கார்டோசாட் செயற்கைகோள் 1,625 கிலோ எடை கொண்டது. இந்த செயற்கைகோளில் அதி நவீன காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த காமிராக்கள் மூலம் இந்தியாவின் எல்லைகளை … Read more