அதிக அளவில் புரதச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்!!ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மட்டும் சாப்பிடுங்கள்!! 

அதிக அளவில் புரதச்சத்து நிறைந்த இயற்கை உணவுகள்!!ஆரோக்கியமாக வாழ்வதற்கு இது மட்டும் சாப்பிடுங்கள்!!

புரதம் (Protein) என்பது அமினோ அமிலங்கள் எனப்படும். அனைத்து உயிரணுக்கள் புரதச்சத்து முக்கியமான ஒன்றாகும். புரதச்சத்து உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். இது இறைச்சி வகைகள், மீன், முட்டை, பால் மற்றும் தானிய வகைகளில் புரதச்சத்து நிறைய இருக்கிறது. இப்புரதச்சத்து உடலில் புதிய திசுக்களைக் கட்டமைப்பதற்கும், அழிந்த திசுக்களுக்கு ஈடாக புதிய திசுக்களை உருவாக்கவும் பயன்படுகிறது. உயிரினங்களில் காணப்படும் நகம், முடி வளர்வதற்கும் புரதச்சத்து மிகவும் தேவை.

புரோட்டீன் எனப்படும் புரதம் கிட்டத்தட்ட உடலின் ஒவ்வொரு திசுக்களிலும் உள்ளது. மேலும் ஒருவருக்கு குறைந்தபட்சம் 10,000 வெவ்வேறு புரதங்கள் உண்டு.

புரதச்சத்து நிறைந்த உணவுகள்         1. பாலாடைக்கட்டி                   புரோட்டின் உள்ளடக்க வரம்பு: 7.0-40. 2. கோழி முட்டை (இயற்கையானது) வேகவைத்தது: 10.62 – 13.63                    3. பால் மற்றும் பால் மாற்றுப் பொருட்கள்                                                    4. மாட்டு பால்  – 3.2 3.3                              5. சோயா பால்: 5.1 -7.5                              6. ஆட்டுப் பால்: 4.9 – 9.9                              7. பாதாம் பால்:1                                          8. ஆட்டிறைச்சி 20.91-50.9                        9. சீல் மீன் இறைச்சி : 82.6                      10. கடமான் இறைச்சி : 79.5                  11. பச்சையாக உண்ணக்கூடிய          12. காய்கறிகள்: 0.33 – 3,11                      13. மாவுசத்து உள்ள கிழங்குகள் 0.87 – 6.17

புரதச்சத்து நிறைந்துள்ள பொருட்களில் முக்கியமான ஒன்று முளைகட்டிய பயிர்கள் ஆகும். அதில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் முளைக்கட்டிய பயிரை தினமும் காலையில் உண்பதால் தேவையான புரதச்சத்து நமக்கு கிடைக்கிறது. மேலும் பன்னீரில் புரதச்சத்து தேவையான அளவு உள்ளது. இதில் நல்ல கால்சியம் இருப்பதால் எலும்பு வலுவடைய உதவுகிறது.  அதனையடுத்து  கருப்பு உளுந்தை சமைத்து அதிகம் அளவில் சாப்பிடுவதால் அதிக அளவு புரதச்சத்து கிடைக்கிறது. உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கிறது. கொண்டைக்கடலை, காளான், வேர்க்கடலை, பிரக்கோலி போன்ற உணவுகளில் அதிக அளவில் புரதச்சத்து நிறைந்து காணப்படுகிறது. இது உடலில் இருக்கும் பல பிரச்சனைகளையும் உடலுக்கு தேவையான பல சத்துக்களையும் தருகிறது. சோயாபீன்ஸ் இதனை மீன் மேக்கர் என்றும் அழைப்பார்கள் இதை தினமும் 50 கிராம் எடுத்துக் கொண்டால் உடலுக்கு   தேவையான புரதச்சத்து 50 சதவீதம் கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். மேலும் பீன்ஸ்  சாப்பிடுவதால் புரதச்சத்து மற்றும் கல்லீரல் இருக்கும் கழிவுகளையும் வெளியேற்றுகிறது.