இதை குடித்தால் மூலம் நிரந்தரமாக சரியாகிவிடும்!

Photo of author

By Kowsalya

இதை குடித்தால் மூலம் நிரந்தரமாக சரியாகிவிடும்!

மூல நோயினால் வரும் வலி வந்தவர்கள்தான் உணர முடியும். உட்கார முடியாமல் ஒரு மாதிரியான உறுத்தல் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். அதே போல் மலம் கழிக்கும்பொழுது அதிகப்படியான உதிரப்போக்கு இருக்கும். மலப்பாதை புண்ணாகிவிடும். இந்த மாதிரியான பிரச்சனைகளை தீர்க்கும் வழியாகத்தான் இந்த எளிய முறையை பயன்படுத்த போகின்றோம்.

தேவையான பொருட்கள்:

1. மருதாணி இலை ஒரு கைப்பிடி

2. மஞ்சள் தூள் சிறிதளவு.

செய்முறை:

1. முதலில் ஒரு பௌலை எடுத்துக் கொள்ளவும்.

2. அதில் ஒரு கைப்பிடி அளவு மருதாணி போட்டுக் கொள்ளவும்.

3. அதற்குப் முழுவதும் நிறைய தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும்.

4. இது பத்து மணி நேரம் ஊற வேண்டும்.

5. இரவில் தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு காலை வரை இருக்குமாறு செய்து கொள்ள வேண்டும்.

6. இதனை ஒரு தட்டு போட்டு மூடி இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள்.

7. காலையில் எடுத்து இதனை பார்க்கும் பொழுது இதன் நிறம் மாறி இருக்கும்.

8. பிறகு கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை சேர்த்து கலந்து கொள்ளவும்.

9. 5 நிமிடம் அப்படியே விட்டு விடவும்.

10. பின் அந்தத் தண்ணீரை வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள்.

11. இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

12. முதல்நாள் குடிக்கும் பொழுது உடலில் உள்ள நச்சுக் கழிவுகள் அனைத்தும் மலம் வழியாக வெளியேறிவிடும்.

13. தொடர்ந்து ஒரு வாரம் குடித்து வர மூலம் முற்றிலுமாக நீங்கிவிடும். அதேபோல் புண் இருந்தாலும் அதை ஆற்றிவிடும்.