அளவுக்கதிகமான உடல் பருமனால் அவதிப்படுகிறீர்களா? இதை மட்டும் செய்யுங்கள் போதும்

0
359
nature tips for obesity
nature tips for obesity

அளவுக்கதிகமான உடல் பருமனால் உங்களை குண்டு குண்டு என அனைவரும் கேலி செய்கிறார்களா! இத மட்டும் செஞ்சு பாருங்க அப்புறம் யாரும் உங்களை கிண்டல் பண்ணவே முடியாது!

இந்த உலகில் மக்கள் அதிக அளவு பல நோய்களினால் அவதிப்பட்டு வருகின்றனர்.அதனை சரிசெய்ய இந்த காலத்தில் மருத்துவரை நாடி ஓடுகின்றனர்.அதிலும் முக்கியமாக உடல் பருமனால் அதிகப்படியானோர் உடல் அளவிலும் மனதளவிலும் கஷ்டப்பட்டு வருகின்றனர்.அதற்காக ஜிம் மாறும் உடல்குறைக்கும் மருந்துகள் என அனைத்திலும் அதிக அளவு பணத்தை செலவு செய்து வருகின்றனர்.

உடல் பருமனை குறைக்க எளிய டிப்ஸ்:

முதலில் உடல் அதிக அளவு மெலிவு பெற இயற்கையாக கிடைக்கும் பப்பாளியை அப்படியே உண்ணாமல் அதை சமைத்து உண்ணலாம்.

உடம்பில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறைக்க சீரகநீர் பருகலாம்.அதுமட்டுமின்றி பூண்டு வெங்காயம் என அதிக அளவு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

உடம்பு அதிக அளவு குறைய வாழத்தண்டு சாறு,அருகம்புல் சாற்றை குடித்து வரலாம்.அதுமட்டுமின்றி சுரைக்காயை வாரத்தில் இரு நாட்கள் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் உடல் அதிக அளவு ஏறாமல் இருக்க எலுமிச்சை சாற்றில் சிறிதளவு தேனை கலந்து குடித்து வர வேண்டும்.

அதுமட்டுமின்றி அமுக்கிராவேர் பெருசீரகத்தை பாலில் கலந்து குடித்து வர அதிக அளவு உடல் பருமனை குறைக்க முடியும்.இதையெல்லாம் தொடர்ந்து செய்து வர உடல் பருமனை அதிக அளவு குறைத்து நீங்கள் குறைந்த நாட்களிலேயே ஸ்லிம் ஆகிருவிங்க.

Previous articleஇந்த ஒரு பழத்தை சாப்பிட்டாலே போதும்! உடல்ல இருக்க பாதி நோய் காணாம போய்டும்!
Next articleதுடைப்பத்தை இப்படி வைத்தால் கட்டாயம் சண்டை வரும்!