அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்!

Photo of author

By Parthipan K

அக்கா தங்கை இருவரையும் திருமணம் செய்த நவரச நாயகன்! வைரலாகும் ஃபோட்டோ கிளிப்ஸ்!

மதிப்பிற்குரிய பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த படம் தான் அலைகள் ஓய்வதில்லை. படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகன் இவர்களுக்கு முதல் படம் இதுதான். கதாநாயகனாக நடிகர் கார்த்திக் நடித்தார். அப்படத்தில் கதாநாயகியாக அம்பிகாவின் தங்கை ராதா நடித்தார். தொடர்ந்து இவர்கள் நடிக்கும் அனைத்து படங்களும் வெற்றி கரமாக ஓடியது.

இவர் நடித்த பெரும்பான்மையான படங்கள் பட்டி தொட்டி எங்கும் பேசும் பொருளாக மாறியது. அதிக படங்களில் கதாநாயகி ராகினி என்பவருடன் நடித்தார். ராகினி உடன் நடித்ததில் இருவருக்கிடையே காதல் மலர்ந்தது. இவர்களின் காதல் திருமணத்தில் வந்தடைந்தது. இவர்களது திருமணம் 1988 ஆம் ஆண்டு நடைபெற்றது. பிறகு தங்கையே நேசிக்க ஆரம்பித்துள்ளார். நான்கு ஆண்டுகள் அக்காவுடன் வாழ்க்கை வாழ்ந்து விட்டு அவரது தங்கை ரதியை 1992 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்பொழுது அவர்களுடைய இரு மனைவியின் புகைப்படங்களும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.