ஒரே மணி நேரத்தில் சுகரின் அளவை கட்டுப்படுத்த வேண்டுமா? இதனை குடித்தால் போதும்!
தற்போதுள்ள காலகட்டத்தில் உணவு முறை சரியில்லாத காரணத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சர்க்கரை நோய் ஏற்படுகிறது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான முறையில் இந்த நோய் ஏற்படுகிறது.
லோ சுகர் மற்றும் ஹை சுகர் எனவும் வகைப்படுத்தப்படுகிறது. அதனை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று இந்த பதிவின் மூலம் காணலாம். ஐந்து கொய்யா இலைகள் எடுத்துக் கொள்ள வேண்டும். மிளகு , கிராம்பு, தயிர், எலுமிச்சை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதனை ஒரு கப்பில் சுடு தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
செய்முறை:
முதலில் கொய்யா இலைகளை எடுத்து அதனை சிறிது சிறிதாக கட் பண்ணி வைத்துக் கொள்ள வேண்டும். அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதனுடன் மிளகு, கால் டீஸ்பூன் அளவிற்கு ,கிராம்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொள்ள வேண்டும். அதனுடன் நாம் ஊறவைத்துள்ள எலுமிச்சையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு இந்த பொருட்கள் அனைத்தையும் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதனை வடிகட்டி கொள்ள வேண்டும். பிறகு நாம் முன்னதாகவே எடுத்து வைத்துள்ள தயிரில் மோராக அடித்துக் கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்துள்ளார் கொய்யா இலை சாறையும் மோரையும் நன்கு கலந்து கொள்ள வேண்டும். இதனை சர்க்கரை நோய் குறைவாக உள்ளவர்கள் மற்றும் அதிகம் உள்ளவர்கள் என இருவரும் கொடுத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.