ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!! முழு விவரம் இதோ!

0
31
#image_title

ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தின் புதிய அறிவிப்பு!! முழு விவரம் இதோ!

மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) நிறுவனம் காலியாக உள்ள Engineer & Officer பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மொத்தம் 276 காலிப்பணியிடங்களுக்கு தகுதி இருக்கும் நபர்கள் ஆன்லைன் மூலம் செப்டம்பர் 18க்குள் விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று HPCL நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

வேலை வகை: மத்திய அரசு பணி

நிறுவனத்தின் பெயர்: ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்

பதவி:

1.Engineer

2.Officer

காலியிடங்கள்: 276

கல்வி தகுதி: Engineering,MBA,PGDM,BE, B.Tech,M.Sc

வயது வரம்பு: 25 முதல் 29 வரை இருக்க வேண்டும்.

சம்பள விவரம்: தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.200,000/- வரை வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

1. Computer Based Test

2. Group Task

3.Personal Interview

4.Moot court (only for Law Officers and Law Officers- HR)

பணிக்கு விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://jobs.hpcl.co.in/Recruit_New/recruitlogin.jsp

இறுதி நாள்: ஆன்லைன் வழியாக விண்ணப்பம் செய்ய இறுதி நாள் 18-09-2023.