மாநாடு படத்தின் புதிய அப்டேட்! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்!

மாநாடு படத்தின் புதிய அப்டேட்! கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் படம் தான் மாநாடு.இப்படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷினி நடிக்கிறார்.சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இப்படம் வெளி வர உள்ளது.இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கயுள்ளார்.படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர்,டீசர் ஆகியவர் ஏற்கனவே வெளியாகியது.அப்படத்தை குறித்து மக்கள் பெருமளவு எதிர் பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சிம்பு மற்றும் யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் வெளிவருவதால் இப்படம் பெருமளவு எதிர்பார்ப்பை கொண்டுள்ளது.தற்போது மாநாடு இறுதிக்கட்டப் படபிடிப்பில் கவனம் செலுத்தி வருகிறது.படத்தின் முதல் பாடல்   வெளியிடுவதைக் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அதன்படி மே 14-ம் தேதி மாநாடு படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது இந்த தகவலை படத்தயாரிப்பாளர்,சுரேஷ் காமாட்சி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.மேழும் இப்படத்தில் குக் வித் கோமாளி புகழ் நடிக்க உள்ளதாக கூறுகின்றனர்.

Leave a Comment