புதிதாக திருமணமான ஆண்கள் கட்டாயம் இந்த உணவை சாப்பிட வேண்டும்! அது என்னென்ன தெரியுமா?

0
129

புதிதாக திருமணமான ஆண்கள் கட்டாயம் இந்த உணவை சாப்பிட வேண்டும்! அது என்னென்ன தெரியுமா?

புதிதாக திருமணம் முடிந்தவர்கள் வாழ்க்கையின் முதல் படியை எடுத்து வைப்பதற்கு சமம். ஏனென்றால் இனி வரும் காலங்களில் தனது துணையுடன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதேபோல் புதிதாக திருமணம் மாணவர்கள் அதிகமாக பயப்படுவது இந்த தாம்பத்திய உறவில் தான்.

இதில் ஏதேனும் குறை வந்து விடுமா என்ற அச்சம் அனைவரும் மனதிலும் ஒரு சந்தேகமாகவே இருக்கிறது. இதனை எல்லாம் தீர்க்க நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இவற்றையெல்லாம் சிறிதளவு சேர்த்து உண்டாலே போதுமானது. அந்த வகையில் புதிதாக திருமணம் ஆனவர்கள் அதிக அளவு பூண்டு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் இதில் அல்லிசின் என்ற அமிலம் உள்ளது. இது ஆண்களுக்கு மிகவும் அவசியமான ஒன்று.

உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. அதேபோல வாழைப்பழமும் தினந்தோறும் சாப்பிட வேண்டும். இது உங்களை உத்வேகமாக வைத்துக் கொள்ள உதவும். மூன்றாவதாக பசலைக்கீரை. இந்தக் கீரையில் போலிக் அமிலம் உள்ளது. இது ஆண்மை மற்றும் கருவுறுதலை அதிகரிக்க பயன்படும். நான்காவதாக கடல் சிப்பி, இதில் ஜிங்க் உள்ளது. பொதுவாகவே ஆண்கள் ஜிங்க் நிறைந்த உணவை அதிகமாக எடுத்துக் கொள்வது நல்லது.

அந்த வகையில் இந்த கடல் சிற்பிகளில் உள்ள நுத்தநாகம் நமது உடலுக்குள் செல்வதால் ஹார்மோன்கள் சுரக்க பெரிதும் உதவுகிறது. பல வகைகளில் மாதுளையே அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் ஆண்களுக்கு அதிகப்படியாக வரும் புரோஸ்டேட் புற்றுநோய் வளர்ச்சியை குறைப்பதற்கு வழிவகுக்கும்.