திடீரென்று வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி! அதிகரிக்கும் வீட்டு கடன் தவணை!

திடீரென்று வட்டியை அதிகரித்த ரிசர்வ் வங்கி! அதிகரிக்கும் வீட்டு கடன் தவணை!

வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டி விகிதம் 4.90% அதிகரித்திருக்கிறது. நீண்ட கால கடனாக பெறும் வீட்டுக் கடனில் இதன் எதிரொலி அதிகமாக இருக்கும். தவணை தொகை அதிகரிக்கும் சூழ்நிலையில், அவர்கள் என்ன செய்வார்கள் என்று கேள்வி எழுந்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்திற்கு பிறகு ரெப்போ விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலமாக ரெப்போ விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 4.90 சதவீதமாக நிர்ணயம் … Read more

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த சேமிப்பை நிச்சயமாக தொடங்குங்கள்!

உங்கள் வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்களா? அப்படியென்றால் இந்த சேமிப்பை நிச்சயமாக தொடங்குங்கள்!

ஒரு பெற்றோராக அவங்களுடைய வாரிசுகளின் எதிர்காலத்திற்கு எதையாவது சேமித்து வைக்க வேண்டும் என்று நீங்கள் கனவு கண்டு கொண்டு இருக்கலாம். அதற்கு பல முதலீட்டு விருப்பங்கள் இருக்கின்றன. உங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால முதலீடு, கல்வி, திருமணம், உள்ளிட்ட தேவைகளுக்காக சேமிப்பு அவசியமாகிறது. பெற்றோர் குழந்தைகளின் தேவைக்காக பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகும் போது அவர்களுடைய எதிர்காலத்தில் பாதுகாப்பதற்காக பெற்றோர் எந்தெந்த வகையான திட்டங்களில் முதலீடு செய்யலாம் என்று தற்போது பார்க்கலாம். சுகன்யா சம்ரித்தி யோஜனா இந்த சுகன்யா சம்ரித்தி … Read more

ரிசர்வ் வங்கி அதிரடி! ரூபாய் நோட்டுகளில் காந்தியடிகளின் புகைப்படம் மாற்றப்படுகிறதா?

ரிசர்வ் வங்கி அதிரடி! ரூபாய் நோட்டுகளில் காந்தியடிகளின் புகைப்படம் மாற்றப்படுகிறதா?

இந்திய ரூபாய் நோட்டுகளை அச்சடித்து வழங்கும் ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகளில் அண்ணல் காந்தியடிகளின் புகைப்படத்துடன் ரவீந்திரநாத் தாகூர், அப்துல்கலாம், உள்ளிட்டோரின் புகைப்படங்களைப் பயன்படுத்தவி ருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி சார்பாக இதுதொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது. ரிசர்வ் வங்கியின் தலைமை பொது மேலாளர் யோகேஷ் தயால் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் சில ஊடகங்களில் தற்போதைய கரன்சி நோட்டுகளில் ரிசர்வ் வங்கி மாற்றம் செய்யப்போகிறது என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன. வங்கியின் நோட்டுகளில் மகாத்மா … Read more

வித்தியாசமான மற்றும் எளிதான வேலை! மாத சம்பளம் 2 லட்சம் ரூபாய் எப்படி தெரியுமா?

வித்தியாசமான மற்றும் எளிதான வேலை! மாத சம்பளம் 2 லட்சம் ரூபாய் எப்படி தெரியுமா?

எவ்வளவுதான் ஆயிரக்கணக்கான ரூபாயில் சம்பளத்தை அள்ளிக் கொடுத்தாலும் சிலர் எப்போதும் பார்க்கும் 9 மணி முதல் 5 மணி வரையிலான வேலைகளில் பெரிதாக ஆர்வம் காட்டுவது கிடையாது. அதற்கு பதிலாக எளிதில் பணம் சம்பாதிக்க கூடிய குறைந்த நாட்கள் மட்டுமே வேலை செய்யக்கூடிய சுவாரஸ்யமான வேலைகளைத் தான் தேடுகிறார்கள். அப்படி லண்டனைச் சேர்ந்த பெண் ஒருவர் தனக்குப் பிடித்த வித்தியாசமான வேலைகளை செய்து மாதம் 2,000 டாலர் அதாவது இந்திய மதிப்பில் 2 லட்சம் ரூபாய் வரை … Read more

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி குரு இதை செய்யவில்லையென்றால் அவ்வளவுதான்! அதிரடி முடிவெடுத்த வருமானவரித்துறை!

ஜூலை மாதம் ஒன்றாம் தேதி குரு இதை செய்யவில்லையென்றால் அவ்வளவுதான்! அதிரடி முடிவெடுத்த வருமானவரித்துறை!

Pan எண்ணை உங்களுடைய ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்பது சில மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டது. ஒவ்வொரு முறையும் குறிப்பிட்ட காலக்கெடு முடிவதற்கு முன் இணைக்க வேண்டும் என்பது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்கவில்லையென்றால் உங்களுடைய பான் கார்டு செயலிழந்து விடும் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இணைக்கப்படாத அனைத்து பான்கார்டுகளுக்கும் செல்லாததாக அறிவிக்கப்படும். அண்மையில் cbdt அறிவித்திருந்தது ஆனாலும் மார்ச் மாதத்திற்குள் பலரும் ஆதார் மற்றும் பான் கார்டு இணைக்காமலிருந்ததால் காலக்கெடு மேலும் … Read more

டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதில் தமிழகம் எத்தனாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?

டிஜிட்டல் முறையில் கடன் பெறுவதில் தமிழகம் எத்தனாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா?

வங்கிகளுக்கு சென்று நாள் கணக்கில் காத்திருந்து வங்கிகள் கேட்கும் ஆவணங்கள் அனைத்தையும் சமர்ப்பித்து கடன் பெறுவது என்பது மிகப் பெரிய வேலையாக இருந்தாலும், அதுவும் நோய்த்தொற்று காலகட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் எதிர்கொண்டு வரும் சிரமங்கள், அவர்களுக்கு ஏற்படும் பணதேவைகளும், பணவீக்கமும், அதிகரித்திருக்கிறது. வங்கிகளுக்கு கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தவும், கடன் வழங்குவதற்கான வழிமுறைகளை மேலும் கடினமாகவும் வைத்திருக்கிறார்கள். இதனை பயன்படுத்திக்கொண்டு சிலர் பின்டெக் நிறுவனங்கள் பொதுமக்களின் அவசரத்தையும், பணத்தேவைகளையும் வர்த்தகமாக மாற்றியிருக்கின்றன. அப்படி பின்டெக் நிறுவனங்கள் மூலமாக … Read more

நிதி அம்சங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!

நிதி அம்சங்களில் இன்று முதல் அமலுக்கு வரும் புதிய மாற்றங்கள்!

நேற்றுடன் மே மாதம் முடிந்து இன்றைய தினம் ஜூன் மாதம் தொடங்கியிருக்கின்ற சூழ்நிலையில், இன்று ஆரம்பிக்கவிருக்கும் முக்கிய நிதி மாற்றங்கள் தொடர்பாக பொதுமக்கள் அறிந்திருக்கவேண்டும். அதிகரித்த வீட்டுக்கடன் வட்டி விகிதங்கள் முதல் தங்கம் ஹால்மார்க் வரையில் ஜூன் மாதம் சில மிக முக்கியமான பணம் சார்ந்த மாற்றங்கள் நாட்டில் அறிமுகமாகிறது. ஜூன் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் 5 முக்கிய நிதி மாற்றங்கள் பற்றி இங்கே நாம் காணலாம். SBI வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் பாரத … Read more

பி.எம்.கிஷான்! இன்று வெளியிடப்படுகிறது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

பி.எம்.கிஷான்! இன்று வெளியிடப்படுகிறது அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ள 11வது தவணை நிதிக்காக நாடு முழுவதும் தகுதியான விவசாயிகள் எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், 11வது தவணை நிதி விவசாயிகளுக்கு வழங்கப்படவிருக்கின்ற தேதி தொடர்பான அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளது. கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதத்தில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது சுமார் 1 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக தலா 2,000 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தை ஆரம்பித்து வைத்தார் … Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே லோன் தேவையா? அப்படியென்றால் இது உங்களுக்கான வாய்ப்பு தான் உடனே முந்துங்கள்!

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே லோன் தேவையா? அப்படியென்றால் இது உங்களுக்கான வாய்ப்பு தான் உடனே முந்துங்கள்!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி சமீபத்தில் அதன் யோனோ ஆப்-ல் பிளாஷிப் பர்ஸ்னல் லோன் ப்ராடக்ட்டான ரியல் டைம் எக்ஸ்பிரஸ் கிரெடிட்டை அறிமுகப்படுத்தியிருக்கிறது. தகுதியுடைய வாடிக்கையாளர்கள் தற்சமயம் இதன் மூலமாக 35 லட்சம் ரூபாய் வரையிலான தனிநபர் கடனை பெற முடியும் என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்திருக்கிறது. இந்த நடவடிக்கை வாடிக்கையாளர்களுக்கு வசதியை வழங்குவதையும், டிஜிட்டல் முறையில் அவர்களுக்கு அதிகாரம் வழங்குவதையும், நோக்கமாக கொண்டது என்கிறார்கள். அவர்கள் தனிநபர் கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு … Read more

ஹெல்த் இன்சூரன்ஸ் நிராகரிக்க படுவதற்கான காரணங்கள் இவைதான்! ஆகவே மக்களே உஷாராக இருங்கள்!

ஹெல்த் இன்சூரன்ஸ் நிராகரிக்க படுவதற்கான காரணங்கள் இவைதான்! ஆகவே மக்களே உஷாராக இருங்கள்!

தாங்கள் மருத்துவ சிகிச்சைகளை பெறவேண்டுமென்றால் நீங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுகாப்பதற்கான ஒரு அற்புதமான வழி இருக்கிறதென்றால் அது ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசியை வாங்குவது மட்டும்தான். இப்போதெல்லாம் வாங்குபவர்களுக்கு பல்வேறு விருப்பங்கள் இருப்பதால் இந்த செயல்முறை எளிதாகிவிட்டது என சொல்லப்படுகிறது. இந்த பாலிசியை இணையதளத்திலும் எளிதாக வாங்கிக்கொள்ளலாம், ஆனால் க்ளைம் எனப்படும் காப்பீட்டு கோரிக்கை முழுவதுமாக வழங்கப்படுமா? கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கு பல்வேறு காரணங்கள் என்னென்ன என தற்போது விரிவாக பார்க்கலாம். ஹெல்த் இன்சூரன்ஸ் பாலிசி என்பது தங்களுக்கும், … Read more