மாதம் 1400 சேமித்தால் 35 லட்சம்! போஸ்ட் ஆபிஸ் வழங்கும் அசத்தல் திட்டம்

மாதம் 1400 சேமித்தால் 35 லட்சம்! போஸ்ட் ஆபிஸ் வழங்கும் அசத்தல் திட்டம்

மாதம் 1400 சேமித்தால் 35 லட்சம்! போஸ்ட் ஆபிஸ் வழங்கும் அசத்தல் திட்டம்   போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்யும் போது 55 வயதில் முதலீட்டாளர் ரூ.31.60 லட்சமும், 58 வயதில் ரூ.33.40 லட்சமும், 60 வயதில் முதிர்வுத் தொகையாக ரூ.34.60 லட்சமும் பெறுவார்கள்.   பொதுமக்கள் வசதிக்காக வங்கிகள் வழங்கும் சேமிப்பு திட்டத்தை போல போஸ்ட் ஆபிஸிலும் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் எளிய மக்களுக்கு பயன்படும் வகையில் கிராம சுரக்‌ஷா திட்டம் … Read more

மக்களே இன்சூரன்ஸ் விஷயத்தில் தலையே போனாலும் இதை மட்டும் செய்யாதீங்க!

மக்களே இன்சூரன்ஸ் விஷயத்தில் தலையே போனாலும் இதை மட்டும் செய்யாதீங்க!

பொதுமக்களில் பலரும் ஓடிஓடி உழைத்தாலும் அந்த பணத்தை எப்படி சேமிப்பது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் விவரமறிந்தவர்கள் தாங்கள் ஒரு ரூபாய் சம்பாதித்தாலும் கூட அதனை மிகவும் சுலபமாக ஸ்மார்ட்டான முறையில் பெருக்கிக் கொள்வதற்கான வழி முறையை தேடிக் கொள்கிறார்கள். அந்த வகையில் பலர் நிதி திட்டத்திலும், வங்கி காப்பீட்டுத் திட்டத்திலும், தங்களுடைய பணத்தை பாதுகாப்பாக வைத்து விடுகிறார்கள். அந்த வகையில், எந்த ஒரு நிதிதிட்டத்திற்கும் முதல் நடவடிக்கை போதுமான காப்பீட்டு தொகையை முடிவு செய்வதாகும். … Read more

அதிர்ச்சி! அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி!

அதிர்ச்சி! அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி!

சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் 6 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. தமிழகத்தில் தற்போது நோய்த்தொற்று பரவல் வேகமாக குறைந்து வருகிறது. ஆனாலும் திடீரென்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக இருக்கிறது. அண்ணா பல்கலைக்கழகத்தில் சென்ற சில நாட்களுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட சிலருக்கு நோய் தொற்று அறிகுறிகள் உண்டானது. இதனைத் தொடர்ந்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 40 பேருக்கு நோய் தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. … Read more

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மானியம்! இதை பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மத்திய அரசால் வழங்கப்படும் மானியம்! இதை பெறுவதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது! மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

சென்ற 21ம் தேதி பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும், குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதுகுறித்து நிர்மலா சீதாராமன் தெரிவித்திருப்பதாவது, காலால் வரிக்குறைப்பின் மூலமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் மத்திய அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். ஏழை, எளிய மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் மாநில அரசுகளும் வரி குறைப்பை அமல்படுத்த வேண்டும் என்று … Read more

புதிய ஐஐஎம் வளாகத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு உரை .

நாக்பூர்:  நாக்பூரில் இன்று புதிய ஐஐஎம் வளாகத்தை திறந்து வைக்கும் போது,இந்திய மேலாண்மைக் கழகம்  (ஐஐஎம்) நாக்பூர்  மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் அனுபவத்தின் மையப் புள்ளியாகவும் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார். கல்வி நிலையங்கள் வெறும் கற்கும் இடங்கள் மட்டுமல்ல, மாணவர்களின் உள்ளார்ந்த மற்றும் சில சமயங்களில் மறைந்திருக்கும் திறமைகளை மெருகூட்டும் இடமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். “பாடத்திட்டமானது, நோக்கம், லட்சியம் ஆகியவற்றை நமக்குள் சுயபரிசோதனை செய்து, நமது கனவுகளை நிறைவேற்றுவதற்கான … Read more

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! குஜராத்தை ஊதித்தள்ளிய மும்பை அணி!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி! குஜராத்தை ஊதித்தள்ளிய மும்பை அணி!

ஐபிஎல் தொடரில் மும்பையிலுள்ள பிரபோர்ன் மைதானத்தில் நேற்றைய தினம் நடந்த 51வது லீக் போட்டியில் குஜராத் மற்றும் மும்பை அணிகள் மோதின டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனடிப்படையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 45 ரன்கள் மற்றும் ரோஹித் சர்மா 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடிய டேவிட் 21 … Read more

சினிமா படம் போல் நடந்த குழந்தை திருட்டு..

நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் சரவணன். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி கவுசல்யா. இவர்கள் இருவருக்கும் 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.   வழக்கம்போல் காலையில் சரவணன் எப்பொழுதும் கிளம்புவது போல் கிளம்பி அவருடைய ஓட்டுநர் பணிக்கு சென்றுள்ளார். அன்று அவர் மனைவியும், அவர் மகளும் அவர் வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் அவர் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் திருடிவிட்டு பின்பு … Read more

இப்படியும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியுமா? . திருப்பதி திருமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆர்ஜித சேவை தரிசனங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் 25 முதல் மீண்டும் ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஜீலை மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் நடந்து வருகின்றது .கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப ஆராதனை,ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவா தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல் 26 முதல் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சகஸ்ரதீப தீப ஆராதனை,ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட்டுகள் மட்டும் … Read more

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

ration-rice-smuggling in Ettaiyapuram

எட்டையாபுரம் அருகே ரேஷன் அரிசி கடத்தல் – 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் திரு. எல். பாலாஜி சரவணன் உத்தரவுப்படி விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் மேற்பார்வையிலான தனிப்படையினர் இன்று (10.04.2022) எட்டையாபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழவாசல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் சிலர் மூட்டைகளில் ஏதோ வாங்கி வைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கிருந்த காவலர்களை கண்டதும் சம்பந்தப்பட்ட … Read more

1-4-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

1-4-2022- இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்திற்கு ஏற்றவாறு இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயித்துக் கொள்வதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியிருக்கிறது. அதனடிப்படையில், இந்தியாவின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றினடிப்படையில் … Read more