நீ நடிக்கலனா என்ன.. நானே ஹீரோவா நடிச்சுக்கிற!! ஹிட் கொடுத்த டி ராஜேந்தர்!!
இயக்குனராக அறிமுகமான டி ராஜேந்திரன் அவர்கள் தன்னை இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் திரைக்கதை ஆசிரியராகவும் நடிகராகவும் பாடகராகவும் பாடல் ஆசிரியராகவும் என தமிழ் திரை உலகில் இருக்கக்கூடிய அனைத்து திறமைகளையும் தன்னகத்தை கொண்டுவராக திகழ்ந்தவர். ஒரு சமயம் தனக்கு மிகப்பெரிய பண தேவை இருந்தால் திரைக்கதை ஒன்றை தயார் செய்து நடிகர் ரஜினியுடன் இணைந்து வேலை பார்க்கலாம் என அவரிடம் சென்று கதை கூற, நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கும் திரைகதை மிகவும் பிடித்துவிட்டது. ஆனால் இந்த … Read more