பொள்ளாச்சி பலூன் திருவிழாவில் மீண்டும் பரபரப்பு!!
தமிழகத்தில் சுற்றுலாத்துறை மேம்பாட்டு திட்டத்திற்காக இந்த வருட பலூன் திருவிழா சென்னை, மதுரை, பொள்ளாச்சி போன்ற இடங்களில் நடத்த திட்டமிட்டுள்ளது. சென்ற வாரம் சென்னையில் கோலகலாக நடந்து முடிந்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 9 வருடங்களாக பொங்கல் பண்டிகையையொட்டி பலூன் திருவிழா நடந்து வருகின்றது. தற்சமயம், பொங்கல் தொடர் விடுமுறையையொட்டி, பொள்ளாச்சி- கோவை சாலையிலுள்ள ஆட்சிப்பட்டி மைதானத்தில் பத்தாவது ஆண்டாக ஜனவரி 14ஆம் தேதி, 2025 பலூன் திருவிழா தொடங்கியுள்ளது. தமிழக அரசு நிறுவனத்துடன் இணைந்து இவ்விழாவை கொண்டாடியுள்ளது. … Read more