பட்டதாரிகளின் கவனத்திற்கு!! வானியல் ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு!!
இந்தியாவில் செயல்பட்டு வரக்கூடிய முக்கிய ஆராய்ச்சி மையமான சர் சி வி ராமன் வானியல் ஆராய்ச்சி மையத்தில் காலியாக இருக்கக்கூடிய பயிற்சி பொறியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. பணி விவரங்கள் :- பணிப் பெயர் – ட்ரெய்னி இன்ஜினியர் காலிப் பணியிடங்கள் – 13 சம்பள விவரம் – ரூ.31,000 கல்வித் தகுதி – பொறியியல் துறையில் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஷ் & கம்யூனிகேஷன் போன்ற பாடப்பிரிவில் 70 சதவிகிதம் … Read more